Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

Verse 1

ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே
நீர் ஆளுகை செய்யும் x 2

Verse 2

அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் x 2

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நல்லவரே வல்லவரே
அல்லேலூயா அல்லேலூயா

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

Vaarum Thooya Aaviyae Lyrics in English

Vaarum thooya aaviyae
Um pirasannaththai vaanjikkirom
Um vallamaiyaal emmai niraiththu
Neer aalukai seyyum x 2

Verse 1

Jeevath thannnneer neerae
Thaakam theerkkum oottaு
Aalosanai karththarae
Neer aalukai seyyum x 2

Verse 2

Akkiniyum neerae
Perungaattaுm neerae
Perumalai polavae
Um aaviyai oottaுm x 2

Vaarum thooya aaviyae
Um pirasannaththai vaanjikkirom
Um vallamaiyaal emmai niraiththu
Neer aalukai seyyum x 2

Alleluya Alleluya
Alleluya Alleluya
Nallavarae vallavarae
Alleluya Alleluya

Vaarum thooya aaviyae
Um pirasannaththai vaanjikkirom
Um vallamaiyaal emmai niraiththu
Neer aalukai seyyum x 2

PowerPoint Presentation Slides for the song Vaarum Thooya Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் தூய ஆவியே PPT
Vaarum Thooya Aaviyae PPT

உம் அல்லேலூயா x நீர் ஆளுகை செய்யும் வாரும் தூய ஆவியே பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் வல்லமையால் எம்மை நிறைத்து நீரே Verse ஜீவத் தண்ணீர் தாகம் English