Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaarum Thooya Aaviyae - வாரும் தூய ஆவியே

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

Verse 1

ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே
நீர் ஆளுகை செய்யும் x 2

Verse 2

அக்கினியும் நீரே
பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே
உம் ஆவியை ஊற்றும் x 2

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
நல்லவரே வல்லவரே
அல்லேலூயா அல்லேலூயா

வாரும் தூய ஆவியே
உம் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
உம் வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும் x 2

Vaarum Thooya Aaviyae Lyrics in English

Vaarum thooya aaviyae um pirasannaththai vaanjikkirom um vallamaiyaal emmai niraiththu neer aalukai seyyum x 2 Verse 1 jeevath thannnneer neerae thaakam theerkkum oottaு aalosanai karththarae neer aalukai seyyum x 2 Verse 2 akkiniyum neerae perungaattaுm neerae perumalai polavae um aaviyai oottaுm x 2 vaarum thooya aaviyae um pirasannaththai vaanjikkirom um vallamaiyaal emmai niraiththu neer aalukai seyyum x 2 Alleluya Alleluya Alleluya Alleluya nallavarae vallavarae Alleluya Alleluya vaarum thooya aaviyae um pirasannaththai vaanjikkirom um vallamaiyaal emmai niraiththu neer aalukai seyyum x 2

PowerPoint Presentation Slides for the song Vaarum Thooya Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaarum Thooya Aaviyae – வாரும் தூய ஆவியே PPT
Vaarum Thooya Aaviyae PPT

உம் அல்லேலூயா x நீர் ஆளுகை செய்யும் வாரும் தூய ஆவியே பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் வல்லமையால் எம்மை நிறைத்து நீரே Verse ஜீவத் தண்ணீர் தாகம் தமிழ்