Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே

வாரும் எமது வறுமை நீக்க வாரும், தேவனே
மழை தாரும்,ஜீவனே

பாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதே;வெகு
கேடும் நீண்டதே

நட்ட பயிர்கள் மழை இல்லாமல் பட்டுப்போச்சுதே;மிகக்
கஷ்டம் ஆச்சுதே

பச்சைமரங்கள் கனிகள் இன்றிப் பாறிப்போச்சுதே;அன்னம்
பாறல் ஆச்சுதே

தரணியாவும் வெம்மையாலே ததும்புதே;ஐயா;நரர்
தயங்கிறோம் மெய்யாய்

கருணையுள்ள நாதனே,இத் தருணம் வாருமே;எங்கள்
தயங்கல் தீருமே

Vaarum Emathu Varumai Lyrics in English

Vaarum emathu varaுmai neekka vaarum, thaevanae malai thaarum,jeevanaepaaril mikukkum varuththaththaalae paadum neenndathae;veku kaedum neenndathaenatta payirkal malai illaamal pattuppochchuthae;mikak kashdam aachchuthaepachchaைmarangal kanikal intip paarippochchuthae;annam paaral aachchuthaetharanniyaavum vemmaiyaalae thathumputhae;aiyaa;narar thayangirom meyyaaykarunnaiyulla naathanae,ith tharunam vaarumae;engal thayangal theerumae

PowerPoint Presentation Slides for the song Vaarum Emathu Varumai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரும் எமது வறுமை நீக்க வாரும் தேவனே PPT
Vaarum Emathu Varumai PPT

Vaarum Emathu Varumai Song Meaning

Come and remove our poverty, O God
It will rain, life

The song is long because of the sadness in the bar
Asking too long

Planted crops died without rain; very much
It's hard

The green trees have withered without fruit; Annam
It's a rock

Taraniya and Vemmayale Datumbude; Sir; Narar
We hesitate indeed

Merciful Nathan, let this moment come; our
Do not hesitate

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

வாரும் மழை எமது வறுமை நீக்க தேவனே தாரும்ஜீவனேபாரில் மிகுக்கும் வருத்தத்தாலே பாடும் நீண்டதேவெகு கேடும் நீண்டதேநட்ட பயிர்கள் இல்லாமல் பட்டுப்போச்சுதேமிகக் கஷ்டம் ஆச்சுதேபச்சைமரங்கள் கனிகள் English