Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம்

உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம்
உதவி செய்திடவே

உதவி செய்தருள் மோட்ச
உசிதக் கோனே நீ பூவில்
பதவி தந்திட வந்த போதினின்
பலருக்குதவின பான்மை போலவே

ஒருவரொருவர்க்காய் சிலுவை தூக்க
ஒத்தாசை தருவாய்
தருண நேச சகாயம் சகலர்க்கும் பிரிய
சகோதரன் படும் கஷ்சங் கவலையில்
சன்மனத்தொடு பங்கு பெற்றிட

உன்னன்பு தொடவே எம்முள்ளங்கள்
ஒன்றாய்ப் பொருந்தவே
எந்நாளும் பிறன்பால் யாம் ஏகியே கிட்டிட
உன் தயை செயல் தந்து மேற்பட

பிரியாமல் உனையே பற்ற எமக்குப்
வெலன் தா நீ துணையே
நிறைவாய் உனிலிருந்த பரிவான அன்பின் சிந்தை
நிதமு மதிலே மிக வுய்திடவே

மாசற்ற பளிங்காய் ஒளிருமுன்
மாணன்பு மிகவாய்
ஆசற்ற குணமணி கோர்க்கும் பொற் சரடதே
அழிவிலாததை எமக்குள் அணிந்திட
ஆர்ந்துன் சிந்தையை நேர்ந்து செய்திட

Uthavi Seitharule Lyrics in English

Uthavi seytharulae oruvarukkoruvar yaam uthavi seythidavaeuthavi seytharul motcha usithak konae nee poovil pathavi thanthida vantha pothinin palarukkuthavina paanmai polavaeoruvaroruvarkkaay siluvai thookka oththaasai tharuvaay tharuna naesa sakaayam sakalarkkum piriya sakotharan padum kashsang kavalaiyil sanmanaththodu pangu pettidaunnanpu thodavae emmullangal ontayp porunthavae ennaalum piranpaal yaam aekiyae kittida un thayai seyal thanthu maerpadapiriyaamal unaiyae patta emakkup velan thaa nee thunnaiyae niraivaay uniliruntha parivaana anpin sinthai nithamu mathilae mika vuythidavaemaasatta palingaay olirumun maananpu mikavaay aasatta kunamanni korkkum por saradathae alivilaathathai emakkul anninthida aarnthun sinthaiyai naernthu seythida

PowerPoint Presentation Slides for the song Uthavi Seitharule

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உதவி செய்தருளே ஒருவருக்கொருவர் யாம் PPT
Uthavi Seitharule PPT

உதவி யாம் செய்தருளே ஒருவருக்கொருவர் செய்திடவேஉதவி செய்தருள் மோட்ச உசிதக் கோனே பூவில் பதவி தந்திட போதினின் பலருக்குதவின பான்மை போலவேஒருவரொருவர்க்காய் சிலுவை தூக்க ஒத்தாசை English