Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாரீரோ தேவா என்னண்டை

பல்லவி

வாரீரோ தேவா! என்னண்டை!

அனுபல்லவி

என தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி

சரணங்கள்

1. நேசா யுன தருளுக்காக
நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
தீரா தெந்தன் தீமை போக்க
தீயோனை உன்னைப் போலாக்க – வாரீரோ

2. கள்ளமில்லா மனது கொண்டு
கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;
தள்ள இம்மைக் குப்பை என்று
தா வுன்னரு ளெனக் கின்று! – வாரீரோ

3. உன்னருகை நா னடைந்து,
ஒழுகச்செய் யருள் புரிந்து;
அண்ணல் காலடிகள் கண்டு
திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! – வாரீரோ

4. சத்துருவை ஜெயித்த நாதா!
சித்தங் கலங்காத தீரா!
நித்தம் போரை நான் ஜெயிக்க
கர்த்தா! சக்தி தா சிறக்க – வாரீரோ

5. சீயோன் மலை மீதி னின்று
தூதர் உம்மை ராஜாவென்று
நேயமாய்ப் பணிவதென்று
சேயனும் போற்றுவேன் நன்று! – வாரீரோ

Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை Lyrics in English

Pallavi vaareero thaevaa! Ennanntai! Anupallavi ena thaathmaa vaadu thummaith thaetith thaeti saranangal 1. Naesaa yuna tharulukkaaka neesan vaennduraேn nee kaetka; theeraa thenthan theemai pokka theeyonai unnaip polaakka – vaareero 2. Kallamillaa manathu konndu karththaa! Un siththam naan kanndu; thalla immaik kuppai entu thaa vunnaru lenak kintu! – vaareero 3. Unnarukai naa natainthu, olukachchey yarul purinthu; annnal kaalatikal kanndu thinnnamaayp pinselvaen nantu! – vaareero 4. Saththuruvai jeyiththa naathaa! Siththang kalangaatha theeraa! Niththam porai naan jeyikka karththaa! Sakthi thaa sirakka – vaareero 5. Seeyon malai meethi nintu thoothar ummai raajaaventu naeyamaayp pannivathentu seyanum pottaுvaen nantu! – vaareero

PowerPoint Presentation Slides for the song Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாரீரோ தேவா என்னண்டை PPT
Vaareero Deva Ennandai PPT

வாரீரோ தீரா கர்த்தா கண்டு தா நன்று பல்லவி தேவா என்னண்டை அனுபல்லவி தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி சரணங்கள் நேசா யுன தருளுக்காக English