Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaareero Deva Ennandai - வாரீரோ தேவா என்னண்டை

பல்லவி

வாரீரோ தேவா! என்னண்டை!

அனுபல்லவி

என தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி

சரணங்கள்

1. நேசா யுன தருளுக்காக
நீசன் வேண்டுறேன் நீ கேட்க;
தீரா தெந்தன் தீமை போக்க
தீயோனை உன்னைப் போலாக்க – வாரீரோ

2. கள்ளமில்லா மனது கொண்டு
கர்த்தா! உன் சித்தம் நான் கண்டு;
தள்ள இம்மைக் குப்பை என்று
தா வுன்னரு ளெனக் கின்று! – வாரீரோ

3. உன்னருகை நா னடைந்து,
ஒழுகச்செய் யருள் புரிந்து;
அண்ணல் காலடிகள் கண்டு
திண்ணமாய்ப் பின்செல்வேன் நன்று! – வாரீரோ

4. சத்துருவை ஜெயித்த நாதா!
சித்தங் கலங்காத தீரா!
நித்தம் போரை நான் ஜெயிக்க
கர்த்தா! சக்தி தா சிறக்க – வாரீரோ

5. சீயோன் மலை மீதி னின்று
தூதர் உம்மை ராஜாவென்று
நேயமாய்ப் பணிவதென்று
சேயனும் போற்றுவேன் நன்று! – வாரீரோ

Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை Lyrics in English

Pallavi

Vaareero thaevaa! Ennanntai!

Anupallavi

Ena thaathmaa vaadu thummaith thaetith thaeti

Saranangal

1. Naesaa yuna tharulukkaaka
Neesan vaennduraேn nee kaetka;
Theeraa thenthan theemai pokka
Theeyonai unnaip polaakka – vaareero

2. Kallamillaa manathu konndu
Karththaa! Un siththam naan kanndu;
Thalla immaik kuppai entu
Thaa vunnaru lenak kintu! – vaareero

3. Unnarukai naa natainthu,
Olukachchey yarul purinthu;
Annnal kaalatikal kanndu
Thinnnamaayp pinselvaen nantu! – vaareero

4. Saththuruvai jeyiththa naathaa!
Siththang kalangaatha theeraa!
Niththam porai naan jeyikka
Karththaa! Sakthi thaa sirakka – vaareero

5. Seeyon malai meethi nintu
Thoothar ummai raajaaventu
Naeyamaayp pannivathentu
Seyanum pottaுvaen nantu! – vaareero

PowerPoint Presentation Slides for the song Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaareero Deva Ennandai – வாரீரோ தேவா என்னண்டை PPT
Vaareero Deva Ennandai PPT

வாரீரோ தீரா கர்த்தா கண்டு தா நன்று பல்லவி தேவா என்னண்டை அனுபல்லவி தாத்மா வாடு தும்மைத் தேடித் தேடி சரணங்கள் நேசா யுன தருளுக்காக தமிழ்