வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா – Vaa Paavi Kartharin Andaiku Vaa
பல்லவி
வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி!
சரணங்கள்
1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்
நிலைத்திருக்காதே; இப்போ
தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;
தாமதஞ் செய்யாதே – வா
2. பாவநாசர் உனக்கென்று சிந்தின
இரத்தம் அதோ பாராய்! – மனஸ்
தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர
இக்ஷணமே வாராய் – வா
3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்
தீவிரமா யோடிவா – உன்
பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ ஆட்டுக்
குட்டியின் அண்டைக்கு வா – வா
4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி
எப்போ குணப்படுவாய் நீ?
ஜாலம் பண்ணி தேவ சாபம் அடையாமல்
இப்போ இரட்சிப்படைவாய்! – வா
Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா Lyrics in English
vaa paavi karththarin anntaikku vaa – Vaa Paavi Kartharin Andaiku Vaa
pallavi
vaa paavi! karththarin anntaikku vaa paavi!
saranangal
1. paavi! nee innum payamintip paavaththil
nilaiththirukkaathae; ippo
thaaviyae iratchakarunnai alaikkiraar;
thaamathanj seyyaathae – vaa
2. paavanaasar unakkentu sinthina
iraththam atho paaraay! – manas
thaapaththotaesuvin paathaththil sera
ikshanamae vaaraay – vaa
3. aapaththukkun thaeva kopaththukkun thappath
theeviramaa yotivaa – un
paavaththin saapaththai neekkum thaeva aattuk
kuttiyin anntaikku vaa – vaa
4. kaalaththai veennaayk kaliththuvittal ini
eppo kunappaduvaay nee?
jaalam pannnni thaeva saapam ataiyaamal
ippo iratchippataivaay! – vaa
PowerPoint Presentation Slides for the song Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா PPT
Vaa Paavi Kartharin Andaiku Vaa PPT