Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vaa Paavi Kartharin Andaiku Vaa - வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா – Vaa Paavi Kartharin Andaiku Vaa

பல்லவி

வா பாவி! கர்த்தரின் அண்டைக்கு வா பாவி!

சரணங்கள்

1. பாவி! நீ இன்னும் பயமின்றிப் பாவத்தில்
நிலைத்திருக்காதே; இப்போ
தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார்;
தாமதஞ் செய்யாதே – வா

2. பாவநாசர் உனக்கென்று சிந்தின
இரத்தம் அதோ பாராய்! – மனஸ்
தாபத்தோடேசுவின் பாதத்தில் சேர
இக்ஷணமே வாராய் – வா

3. ஆபத்துக்குந் தேவ கோபத்துக்குந் தப்பத்
தீவிரமா யோடிவா – உன்
பாவத்தின் சாபத்தை நீக்கும் தேவ ஆட்டுக்
குட்டியின் அண்டைக்கு வா – வா

4. காலத்தை வீணாய்க் கழித்துவிட்டால் இனி
எப்போ குணப்படுவாய் நீ?
ஜாலம் பண்ணி தேவ சாபம் அடையாமல்
இப்போ இரட்சிப்படைவாய்! – வா

Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா Lyrics in English

Vaa paavi karththarin anntaikku vaa – Vaa Paavi Kartharin Andaiku Vaa pallavi vaa paavi! Karththarin anntaikku vaa paavi! Saranangal 1. Paavi! Nee innum payamintip paavaththil nilaiththirukkaathae; ippo thaaviyae iratchakarunnai alaikkiraar; thaamathanj seyyaathae – vaa 2. Paavanaasar unakkentu sinthina iraththam atho paaraay! – manas thaapaththotaesuvin paathaththil sera ikshanamae vaaraay – vaa 3. Aapaththukkun thaeva kopaththukkun thappath theeviramaa yotivaa – un paavaththin saapaththai neekkum thaeva aattuk kuttiyin anntaikku vaa – vaa 4. Kaalaththai veennaayk kaliththuvittal ini eppo kunappaduvaay nee? Jaalam pannnni thaeva saapam ataiyaamal ippo iratchippataivaay! – vaa

PowerPoint Presentation Slides for the song Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vaa Paavi Kartharin Andaiku Vaa – வா பாவி கர்த்தரின் அண்டைக்கு வா PPT
Vaa Paavi Kartharin Andaiku Vaa PPT

வா பாவி அண்டைக்கு தேவ கர்த்தரின் Vaa இப்போ Paavi Kartharin Andaiku பல்லவி சரணங்கள் பயமின்றிப் பாவத்தில் நிலைத்திருக்காதே தாவியே இரட்சகருன்னை அழைக்கிறார் தாமதஞ் தமிழ்