Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வா வா இயேசு பாதம்

வா-வா இயேசு பாதம் தருவாராசீர்வாதம்
வருவாய் ஓ இந்நேரம் உனக்கேன் தாமதம்
வாராய் தீவிரமாய் வாசலண்டை
நிற்கும் நேசர் பாராய் – வா-வா

சரணங்கள்

1. ஓ காடு மேடாகச் சாடி ஓடும் ஆடே – உன்
கோனார் நாடித்தேடி வாறார் உன் காலடி
நில்-நில் நீங்காமல் நில்-நாச பாதை
தனில் சென்றிடாமல் – வா-வா

2. ஓ கால் கரங் கன்னம் குருதி பாயு தின்னம்
உருகுதவர் உள்ளம் உனக்கேன் கல் மனம்
பார் பார் மார்பினில் பார் பாரிலுனக்காய்த்
தாம் பலியானார் – வா-வா

3. ஓ பஞ்சைப் போல் தஞ்சம் -உன் நெஞ்சதனில் கொஞ்சம்
ஓ பஞ்சரித்துக் கெஞ்சும் குரல் கேள் இக்கணம்
கேள்-கேள் நேசர் குரல் வேகமாய்
திறந்திடுவாய் வாசல் – வா-வா

வா வா இயேசு பாதம் -Va Va Yesu Paatham Lyrics in English

vaa-vaa Yesu paatham tharuvaaraaseervaatham
varuvaay o innaeram unakkaen thaamatham
vaaraay theeviramaay vaasalanntai
nirkum naesar paaraay – vaa-vaa

saranangal

1. o kaadu maedaakach saati odum aatae – un
konaar naatiththaeti vaaraar un kaalati
nil-nil neengaamal nil-naasa paathai
thanil sentidaamal – vaa-vaa

2. o kaal karang kannam kuruthi paayu thinnam
urukuthavar ullam unakkaen kal manam
paar paar maarpinil paar paarilunakkaayth
thaam paliyaanaar – vaa-vaa

3. o panjaip pol thanjam -un nenjathanil konjam
o panjariththuk kenjum kural kael ikkanam
kael-kael naesar kural vaekamaay
thiranthiduvaay vaasal – vaa-vaa

PowerPoint Presentation Slides for the song வா வா இயேசு பாதம் -Va Va Yesu Paatham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வா வா இயேசு பாதம் PPT
Va Va Yesu Paatham PPT

வாவா பார் உனக்கேன் நேசர் குரல் இயேசு பாதம் தருவாராசீர்வாதம் வருவாய் இந்நேரம் தாமதம் வாராய் தீவிரமாய் வாசலண்டை நிற்கும் பாராய் சரணங்கள் காடு English