பல்லவி
வாவா ஜெகதீசா – வரந்தரவே
வாவா ஜெகதீசா – இதுசமயம்
வாவா ஜெகதீசா – உன் மகிமையை
யார் யார் யார் அறிவார்?
சரணங்கள்
1. காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய்
பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே – வாவா
2. இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை
அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே – வாவா
3. பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று
பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம் செய்ய – வாவா
4. கேளுங்கள் அப்பொழுது கிருபையாகக் கொடுப்பேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றீரே, தாமதமென்ன – வாவா
5. மோசே முதலாயுள்ள தீர்க்கர் முனிவருக்கும்
ஆசீர்வாதங் கொடுத்தவா அருள் புரிய – வாவா
வாவா ஜெகதீசா வரந்தரவே -Va Va Jegathesa Varantharave Lyrics in English
Pallavi
Vaavaa jekatheesaa – varantharavae
Vaavaa jekatheesaa – ithusamayam
Vaavaa jekatheesaa – un makimaiyai
Yaar yaar yaar arivaar?
Saranangal
1. Kaavir kanipusiththa aevaiyin makkalukkaay
Poovil kani paalunndavaa, pukal sollaathae – vaavaa
2. Iranndu moontu paer kooti thonndu puriyum vaelai
Anntaiyil varuvaen enteerae, atti sollaathae – vaavaa
3. Panniru seesharkalum Parisuththa aavipettaு
Parpala paashaikal paesinaar, pirasangam seyya – vaavaa
4. Kaelungal appoluthu kirupaiyaakak koduppaen
Thattungal thirappaen enteerae, thaamathamenna – vaavaa
5. Moses muthalaayulla theerkkar munivarukkum
Aaseervaathang koduththavaa arul puriya – vaavaa
PowerPoint Presentation Slides for the song வாவா ஜெகதீசா வரந்தரவே -Va Va Jegathesa Varantharave
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாவா ஜெகதீசா வரந்தரவே PPT
Va Va Jegathesa Varantharave PPT

