Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Va Va Jegathesa Varantharave - வாவா ஜெகதீசா வரந்தரவே

பல்லவி

வாவா ஜெகதீசா – வரந்தரவே
வாவா ஜெகதீசா – இதுசமயம்
வாவா ஜெகதீசா – உன் மகிமையை
யார் யார் யார் அறிவார்?

சரணங்கள்

1. காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய்
பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே – வாவா

2. இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை
அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே – வாவா

3. பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று
பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம் செய்ய – வாவா

4. கேளுங்கள் அப்பொழுது கிருபையாகக் கொடுப்பேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றீரே, தாமதமென்ன – வாவா

5. மோசே முதலாயுள்ள தீர்க்கர் முனிவருக்கும்
ஆசீர்வாதங் கொடுத்தவா அருள் புரிய – வாவா

வாவா ஜெகதீசா வரந்தரவே -Va Va Jegathesa Varantharave Lyrics in English

Pallavi vaavaa jekatheesaa – varantharavae vaavaa jekatheesaa – ithusamayam vaavaa jekatheesaa – un makimaiyai yaar yaar yaar arivaar? Saranangal 1. Kaavir kanipusiththa aevaiyin makkalukkaay poovil kani paalunndavaa, pukal sollaathae – vaavaa 2. Iranndu moontu paer kooti thonndu puriyum vaelai anntaiyil varuvaen enteerae, atti sollaathae – vaavaa 3. Panniru seesharkalum Parisuththa aavipettaு parpala paashaikal paesinaar, pirasangam seyya – vaavaa 4. Kaelungal appoluthu kirupaiyaakak koduppaen thattungal thirappaen enteerae, thaamathamenna – vaavaa 5. Moses muthalaayulla theerkkar munivarukkum aaseervaathang koduththavaa arul puriya – vaavaa

PowerPoint Presentation Slides for the song வாவா ஜெகதீசா வரந்தரவே -Va Va Jegathesa Varantharave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Va Va Jegathesa Varantharave – வாவா ஜெகதீசா வரந்தரவே PPT
Va Va Jegathesa Varantharave PPT

வாவா ஜெகதீசா சொல்லாதே என்றீரே பல்லவி வரந்தரவே இதுசமயம் மகிமையை அறிவார் சரணங்கள் காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய் பூவில் கனி பாலுண்டவா புகல் இரண்டு தமிழ்