Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வாவா ஜெகதீசா வரந்தரவே

பல்லவி

வாவா ஜெகதீசா – வரந்தரவே
வாவா ஜெகதீசா – இதுசமயம்
வாவா ஜெகதீசா – உன் மகிமையை
யார் யார் யார் அறிவார்?

சரணங்கள்

1. காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய்
பூவில் கனி பாலுண்டவா, புகல் சொல்லாதே – வாவா

2. இரண்டு மூன்று பேர் கூடி தொண்டு புரியும் வேளை
அண்டையில் வருவேன் என்றீரே, அட்டி சொல்லாதே – வாவா

3. பன்னிரு சீஷர்களும் பரிசுத்த ஆவிபெற்று
பற்பல பாஷைகள் பேசினார், பிரசங்கம் செய்ய – வாவா

4. கேளுங்கள் அப்பொழுது கிருபையாகக் கொடுப்பேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றீரே, தாமதமென்ன – வாவா

5. மோசே முதலாயுள்ள தீர்க்கர் முனிவருக்கும்
ஆசீர்வாதங் கொடுத்தவா அருள் புரிய – வாவா

வாவா ஜெகதீசா வரந்தரவே -Va Va Jegathesa Varantharave Lyrics in English

pallavi

vaavaa jekatheesaa – varantharavae
vaavaa jekatheesaa – ithusamayam
vaavaa jekatheesaa – un makimaiyai
yaar yaar yaar arivaar?

saranangal

1. kaavir kanipusiththa aevaiyin makkalukkaay
poovil kani paalunndavaa, pukal sollaathae – vaavaa

2. iranndu moontu paer kooti thonndu puriyum vaelai
anntaiyil varuvaen enteerae, atti sollaathae – vaavaa

3. panniru seesharkalum parisuththa aavipettu
parpala paashaikal paesinaar, pirasangam seyya – vaavaa

4. kaelungal appoluthu kirupaiyaakak koduppaen
thattungal thirappaen enteerae, thaamathamenna – vaavaa

5. mose muthalaayulla theerkkar munivarukkum
aaseervaathang koduththavaa arul puriya – vaavaa

PowerPoint Presentation Slides for the song வாவா ஜெகதீசா வரந்தரவே -Va Va Jegathesa Varantharave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாவா ஜெகதீசா வரந்தரவே PPT
Va Va Jegathesa Varantharave PPT

வாவா ஜெகதீசா சொல்லாதே என்றீரே பல்லவி வரந்தரவே இதுசமயம் மகிமையை அறிவார் சரணங்கள் காவிற் கனிபுசித்த ஏவையின் மக்களுக்காய் பூவில் கனி பாலுண்டவா புகல் இரண்டு English