🏠  Lyrics  Chords  Bible 

வா கல்வாரி மேட்டண்டை PPT

1. வா, கல்வாரி மேட்டண்டை
மீட்பர் அங்கே மாண்டார்
ஆழ்ந் தகன்று நிறைந்த
இரத்த ஊற்றுண்டு பார்!
முற்றாய் பாவத்தை விட்டு
நம்மை நீக்கி வைப்பார்!
அவர் பாதம் தங்கிடு;
இரட்சித் தென்றும் காப்பார்!


Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை PowerPoint



வா கல்வாரி மேட்டண்டை

வா கல்வாரி மேட்டண்டை PPT

Download Va Kalvaari Mettandai – வா கல்வாரி மேட்டண்டை Tamil PPT