Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyirththezhunthaerae, Allaeluuyaa

உயிர்த்தெழுந்தேரே, அல்லேலூயா!
ஜெயித் தெழுந்தாரே.
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே!

கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயல் இதுவே!         -உயிர்

மரித்தவர் மத்தியிலே
ஜ“வ தேவனைத் தேடுவாரே?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே!         -உயிர்

எம்மா ஊர் žஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம் மனக் கலக்கங்கள் நீக்கினதாலே
எல்லையில்லா பரமானந்தமே!              -உயிர்

மரணம் உன்  கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும், நோயையும், பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்.           -உயிர்

Uyirththezhunthaerae, Allaeluuyaa Lyrics in English

uyirththelunthaerae, allaelooyaa!
jeyith thelunthaarae.
uyirudan eluntha meetpar iyaesen
sonthamaanaarae!

kallarai thiranthidavae
kadum sevakar payanthidavae
vallavar Yesu uyirththelunthaarae
valla pithaavin seyal ithuvae!         -uyir

mariththavar maththiyilae
ja“va thaevanaith thaeduvaarae?
neethiyin athipathi uyirththelunthaarae
niththiya nampikkai perukiduthae!         -uyir

emmaa oor žsharkalin
ellaa mana irul neekkinaarae
em manak kalakkangal neekkinathaalae
ellaiyillaa paramaananthamae!              -uyir

maranam un  koor engae?
paathaalam un jeyam engae?
saavaiyum, Nnoyaiyum, paeyaiyum jeyiththaar
sapaiyorae thuthi saattiduvom.           -uyir

PowerPoint Presentation Slides for the song Uyirththezhunthaerae, Allaeluuyaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirththezhunthaerae, Allaeluuyaa PPT

உயிர் உயிர்த்தெழுந்தேரே அல்லேலூயாஜெயித் தெழுந்தாரேஉயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்சொந்தமானாரே கல்லறை திறந்திடவேகடும் சேவகர் பயந்திடவேவல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரேவல்ல பிதாவின் செயல் இதுவே மரித்தவர் மத்தியிலேஜ“வ தேவனைத் English