Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிர்த்தெழுந்தாரே இயேசு

uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

உயிர்த்தெழுந்தாரே இயேசு
ஜெய்த்தெழுந்தாரே
மரணமே உன் கூர் எங்கே
பாதாளமே உன் ஜெயம் எங்கே

மரியாலே பயப்படாதே
என்று சொன்னாரே
திடன் கொள் ஜனமே திடன் கொள்
உயிர்தெழுந்தாரே

எம்மாவூர் சீடர்யோடு
நடந்து சென்றாரே
உன்னோடு கூட இருக்கவே
இயேசு வருகின்றார்

Uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு Lyrics in English

uyirthezlunthare Yesu – uyirththelunthaarae Yesu

uyirththelunthaarae Yesu
jeyththelunthaarae
maranamae un koor engae
paathaalamae un jeyam engae

mariyaalae payappadaathae
entu sonnaarae
thidan kol janamae thidan kol
uyirthelunthaarae

emmaavoor seedaryodu
nadanthu sentarae
unnodu kooda irukkavae
Yesu varukintar

PowerPoint Presentation Slides for the song Uyirthezlunthare Yesu – உயிர்த்தெழுந்தாரே இயேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்த்தெழுந்தாரே இயேசு PPT
Uyirthezlunthare Yesu PPT

English