Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உயிரே உயிரே

Uyirae Uyirae – உயிரே உயிரே

LYRICS ;
உயிரே உயிரே உயிரே
எந்தன் இயேசுவே
ஜீவன் சுகமும் பெலனும்
உந்தன் கிருபையே

நான் நிற்பதும் நடப்பதும்
நிர்மூலமாகாமல் இருப்பதும்
கிருபையே கிருபையே கிருபையே

பெலவீனத்தில் என் பெலனே
சுகவீனத்தில் என் சுகமே
வாதை இல்லை – 2 தீமை இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

போதித்து நடத்தும் பரிசுத்தர்
பொல்லாப்பு நீக்கும் நல்லவர்
ஆபத்து இல்லை – 2 அல்லல்கள் இல்லை -2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

ஒருபோதும் மாறிடா நேசர்
ஒரு போதும் கைவிடா இரட்சகர்
பயமே இல்லை – 2 தோல்வியும் இல்லை – 2
நீர் என்னோடிருப்பதினால் – இயேசுவே

Uyirae Uyirae – உயிரே உயிரே Lyrics in English

Uyirae Uyirae – uyirae uyirae LYRICS ; uyirae uyirae uyirae enthan Yesuvae jeevan sukamum pelanum unthan kirupaiyae naan nirpathum nadappathum nirmoolamaakaamal iruppathum kirupaiyae kirupaiyae kirupaiyae pelaveenaththil en pelanae sukaveenaththil en sukamae vaathai illai – 2 theemai illai -2 neer ennotiruppathinaal – Yesuvae pothiththu nadaththum Parisuththar pollaappu neekkum nallavar aapaththu illai – 2 allalkal illai -2 neer ennotiruppathinaal – Yesuvae orupothum maaridaa naesar oru pothum kaividaa iratchakar payamae illai – 2 tholviyum illai – 2 neer ennotiruppathinaal – Yesuvae

PowerPoint Presentation Slides for the song Uyirae Uyirae – உயிரே உயிரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிரே உயிரே PPT
Uyirae Uyirae PPT

இல்லை உயிரே இயேசுவே கிருபையே நீர் என்னோடிருப்பதினால் Uyirae LYRICS எந்தன் ஜீவன் சுகமும் பெலனும் உந்தன் நிற்பதும் நடப்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் பெலவீனத்தில் பெலனே English