Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

போற்றுவோம் தேவனை

போற்றுவோம் தேவனை
இன்றும் என்றுமாய்
ஆவியுடன் உண்மையுடன்
ஆராதிப்போம் இயேசுவை

சென்ற நாளினில் சுகமுடன்
காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே
என்றும் சொந்தமாய்

தேவ ஜனத்தின் ஆகாரமாம்
மன்னா புசித்து ஜீவித்தாரே
என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
என்றும் வளருவோம்

தேவ கிருபை தங்கிடவே
தேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்
நொறுங்கியே உண்மை மனதுடன்
என்றும் தொழுகுவோம்

தேவ ஆலயம் மகிமையால்
நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே
சாற்றி ஆராதிப்போம்

Potruvom Devanai Lyrics in English

Pottaுvom thaevanai intum entumaay aaviyudan unnmaiyudan aaraathippom Yesuvai senta naalinil sukamudan kaaththa thaevanai sthoththirippom thanthaen enthanai vanthaen paathamae entum sonthamaay thaeva janaththin aakaaramaam mannaa pusiththu jeeviththaarae entum jeeviththida Karththar Yesuvil entum valaruvom thaeva kirupai thangidavae thaeva thaevanai aaraathippom – ullam noraுngiyae unnmai manathudan entum tholukuvom thaeva aalayam makimaiyaal nirampi thangida aaraathippom thuthi paliyudan potti pukalnthumae saatti aaraathippom

PowerPoint Presentation Slides for the song Potruvom Devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download போற்றுவோம் தேவனை PPT
Potruvom Devanai PPT

ஆராதிப்போம் தேவ தேவனை போற்றுவோம் இன்றும் என்றுமாய் ஆவியுடன் உண்மையுடன் இயேசுவை சென்ற நாளினில் சுகமுடன் காத்த ஸ்தோத்திரிப்போம் தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே சொந்தமாய் English