Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மரணபரியந்தம் உண்மையாயிரு

மரணபரியந்தம் உண்மையாயிரு

  
1.உத்தமமாய் முன்செல்ல
உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல்
காத்துக்கொள்ள உதவும் – 2
   
2. பலவிதமாம் சோதனைகள்
உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி ஆஸ்திரங்கள்
எண்ணா நேரத்தில் தாக்கும் – 2
   
3. தீர்மானங்கள் தோற்காவண்ணம்
காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க
வழிவகுத்தருளவேண்டும் – 2
 
4. இவ்வுலகமான மாயாபுரி
அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக
வருவது அதி நிச்சயம் – 2
 
5. தூதரோடு பாடலோடு
பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா
உண்மை வழிகாட்டியே – 2

Uththamamaay Munsella Lyrics in English

maranapariyantham unnmaiyaayiru

  
1.uththamamaay munsella
uthavi seyyum yekovaa
ookkamathaik kaividaamal
kaaththukkolla uthavum – 2
   
2. palavithamaam sothanaikal
ulakaththil emai varuththum
saaththaanin akkini aasthirangal
ennnnaa naeraththil thaakkum – 2
   
3. theermaanangal thorkaavannnam
kaaththukkolla uthavum
naermaiyaaka vaakkaik kaakka
valivakuththarulavaenndum – 2
 
4. ivvulakamaana maayaapuri
aliyappovathu nichchayam
iratchakanae neer iraajaavaaka
varuvathu athi nichchayam – 2
 
5. thootharodu paadalodu
paralokil naan ulaava
kirupai seyyum Yesu thaevaa
unnmai valikaattiyae – 2

PowerPoint Presentation Slides for the song Uththamamaay Munsella

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரணபரியந்தம் உண்மையாயிரு PPT
Uththamamaay Munsella PPT

செய்யும் மரணபரியந்தம் உண்மையாயிரு உத்தமமாய் முன்செல்லஉதவி யெகோவாஊக்கமதைக் கைவிடாமல்காத்துக்கொள்ள உதவும் பலவிதமாம் சோதனைகள்உலகத்தில் எமை வருத்தும்சாத்தானின் அக்கினி ஆஸ்திரங்கள்எண்ணா நேரத்தில் தாக்கும் தீர்மானங்கள் தோற்காவண்ணம்காத்துக்கொள்ள உதவும்நேர்மையாக English