Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்றன் சுயமதியே நெறி என்று

உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் — உன்றன்

2. சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு — உன்றன்

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே — உன்றன்

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே — உன்றன்

5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் — உன்றன்

Untan Suyamathiyae Lyrics in English

Untan suyamathiyae neri entu ukanthu saayaathae – athil nee makilnthu maayaathae 1. Mainthanae, thaeva maraippati yaanum valuththummathitha naik kaelaay – theeng kolith thithamaay manan thaalaay arul soolaay — untan 2. Sontham unathulam entunee paarkkilo, vanthu vilaiyumae kaedu – athin thanthirap pokkai vittaோdu kathithaedu — untan 3. Thuttar tham aalosanaippatiyae thodarn thitta mathaay nadavaathae – theeyar ketta valiyil nillaathae athu theethae — untan 4. Sakkanthak kaarar irukkum idaththoru mikka irukka nannnnaathae avar aikyam nalam entennnnaathae athonnnnaathae — untan 5. Naan enum ennnamathaal pirarai ava maanippathu veku paavam – athin maelnirkumae thaeva kopam manasthaapam — untan

PowerPoint Presentation Slides for the song Untan Suyamathiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்றன் சுயமதியே நெறி என்று PPT
Untan Suyamathiyae PPT

உன்றன் தேவ அதின் சுயமதியே நெறி உகந்து சாயாதே மகிழ்ந்து மாயாதே மைந்தனே மறைப்படி யானும் வழுத்தும்மதித னைக் கேளாய் தீங் கொழித் திதமாய் English