Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Untan Suyamathiyae - உன்றன் சுயமதியே நெறி என்று

உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் — உன்றன்

2. சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ,
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு — உன்றன்

3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே — உன்றன்

4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே — உன்றன்

5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் — உன்றன்

Untan Suyamathiyae Lyrics in English

Untan suyamathiyae neri entu ukanthu saayaathae – athil nee makilnthu maayaathae 1. Mainthanae, thaeva maraippati yaanum valuththummathitha naik kaelaay – theeng kolith thithamaay manan thaalaay arul soolaay — untan 2. Sontham unathulam entunee paarkkilo, vanthu vilaiyumae kaedu – athin thanthirap pokkai vittaோdu kathithaedu — untan 3. Thuttar tham aalosanaippatiyae thodarn thitta mathaay nadavaathae – theeyar ketta valiyil nillaathae athu theethae — untan 4. Sakkanthak kaarar irukkum idaththoru mikka irukka nannnnaathae avar aikyam nalam entennnnaathae athonnnnaathae — untan 5. Naan enum ennnamathaal pirarai ava maanippathu veku paavam – athin maelnirkumae thaeva kopam manasthaapam — untan

PowerPoint Presentation Slides for the song Untan Suyamathiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Untan Suyamathiyae – உன்றன் சுயமதியே நெறி என்று PPT
Untan Suyamathiyae PPT

உன்றன் தேவ அதின் சுயமதியே நெறி உகந்து சாயாதே மகிழ்ந்து மாயாதே மைந்தனே மறைப்படி யானும் வழுத்தும்மதித னைக் கேளாய் தீங் கொழித் திதமாய் தமிழ்