Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உந்தன் வல்லமையால்

உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்

நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது

1.கேட்டேன் வாய்விட்டு நீர் மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்

2.வெற்றி தந்ததால் பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது

3.வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்

4.பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்

என்றும் நிலைத்திருக்கும் ஆசீர்தருகின்றீர்
உம் சமுகத்தின் மகிழ்ச்சியினால் திருப்த்தியாக்குகிறீர்

உந்தன் வல்லமையால் – Unnthan Vallamaiyal Lyrics in English

unthan vallamaiyaal makilnthirukkinten
unthan thayavinaal asaivuraathiruppaen

neer pothumae en naesarae
ummaal thaanae maenmai vanthathu

1.kaettaen vaayvittu neer marukkavillaiyae
ullam virumpinathai enakkuth thantheerae – en

2.vetti thanthathaal periyavanaanaen – neer
maenmai vanthathaal en aelmai maariyathu

3.vaala oti vanthaen sukam thaeti vanthaen
neennda vaalvodu niththiya jeevan thantheer

4.poorippataikinten unthan paeranpaal
pelan perukinten ummai nampuvathaal – naan

entum nilaiththirukkum aaseertharukinteer
um samukaththin makilchchiyinaal thirupththiyaakkukireer

PowerPoint Presentation Slides for the song உந்தன் வல்லமையால் – Unnthan Vallamaiyal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் வல்லமையால் PPT
Unnthan Vallamaiyal PPT

உந்தன் நீர் மேன்மை வந்தேன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன் தயவினால் அசைவுராதிருப்பேன் போதுமே நேசரே உம்மால் தானே வந்தது கேட்டேன் வாய்விட்டு மறுக்கவில்லையே உள்ளம் விரும்பினதை எனக்குத் English