உன்னோடு கூட இருந்து
நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும்
உன்னோடு இருப்பேன் எப்போதும் இருப்பேன்
பெரிய காரியம் செய்திடுவேன் – 2
கோலை நீட்டு கடலை பிளப்பேன் – 2
பார்வோனின் சேனைகள் கதிகலங்கும்
இது கர்த்தர் செயல் – 8
சித்தம் உண்டு சுத்தமாகு – 2
என்று சொல்லி நான் சுகமாக்கினேன் – 2
இது கர்த்தர் செயல் – 8
ஐந்து அப்பத்தை இரண்டு மீனை – 2
ஐயாயிரம் பேருக்கு போஷித்தேன்
இது கர்த்தர் செயல் – 8
Unnodu Kuda Irunthu Naan Seium – உன்னோடு கூட இருந்து Lyrics in English
unnodu kooda irunthu
naan seyyum kaariyam payangaramaayirukkum
unnodu iruppaen eppothum iruppaen
periya kaariyam seythiduvaen – 2
kolai neettu kadalai pilappaen – 2
paarvonin senaikal kathikalangum
ithu karththar seyal – 8
siththam unndu suththamaaku – 2
entu solli naan sukamaakkinaen – 2
ithu karththar seyal – 8
ainthu appaththai iranndu meenai – 2
aiyaayiram paerukku poshiththaen
ithu karththar seyal – 8
PowerPoint Presentation Slides for the song Unnodu Kuda Irunthu Naan Seium – உன்னோடு கூட இருந்து
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னோடு கூட இருந்து PPT
Unnodu Kuda Irunthu Naan Seium PPT
Unnodu Kuda Irunthu Naan Seium – உன்னோடு கூட இருந்து Song Meaning
Be with you
What I do is terrible
I will always be with you
I will do great things – 2
I will stretch out the rod and split the ocean – 2
Pharaoh's armies are dismayed
This is God's work – 8
Willingness and cleanliness – 2
I healed by saying – 2
This is God's work – 8
Five Pancakes Two Fish – 2
I fed five thousand people
This is God's work – 8
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English