Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய்

சிலுவை சுமந்தே
உனக்காய் அவர் மரித்தாரே

பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தை தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய்

இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசு உன்னை அழைக்கிறாரே

நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பது ஏன்
உண்மையாய் அழிந்திடுவாய்

தம்மிடம் வருபவரை
தள்ளிடவே மாட்டார்
அன்புக்கரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே

Unnatha Devan Unnai Lyrics in English

Unnatha Dhevan unnai alaikkiraar nampiyae vanthiduvaay siluvai sumanthae unakkaay avar mariththaarae paavaththil aliyaathae thaevanai maravaathae iruthayaththai thattukiraar intathai thiranthalippaay intu un jeevan ponaal engu nee sentiduvaay intha vaelai sinthanai sey Yesu unnai alaikkiraarae narakaththin paathaiyilum maranaththin valikalilum ullaasamaay nadappathu aen unnmaiyaay alinthiduvaay thammidam varupavarai thallidavae maattar anpukkaram viriththavaraay aanndavar alaikkiraarae

PowerPoint Presentation Slides for the song Unnatha Devan Unnai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் PPT
Unnatha Devan Unnai PPT

Unnatha Devan Unnai Song Meaning

The supreme God is calling you
Trust me and you will come

Carry the cross
He died for you

Do not perish in sin
Don't forget God
Knocks the heart
Open today

If you lose your life today
Where will you go?
Think this time
Jesus is calling you

Also on the road to hell
and in the ways of death
Why is it fun to walk?
You will truly destroy

Whoever comes to Him
He will not hesitate
You who spread love
The Lord is calling

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை அழைக்கிறாரே உன்னத தேவன் அழைக்கிறார்நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் மரித்தாரே பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே இருதயத்தை தட்டுகிறார் இன்றதை திறந்தளிப்பாய் இன்று English