Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnatha Devan Unnai - உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்

உன்னத தேவன் உன்னை அழைக்கிறார்
நம்பியே வந்திடுவாய்

சிலுவை சுமந்தே
உனக்காய் அவர் மரித்தாரே

பாவத்தில் அழியாதே
தேவனை மறவாதே
இருதயத்தை தட்டுகிறார்
இன்றதை திறந்தளிப்பாய்

இன்று உன் ஜீவன் போனால்
எங்கு நீ சென்றிடுவாய்
இந்த வேளை சிந்தனை செய்
இயேசு உன்னை அழைக்கிறாரே

நரகத்தின் பாதையிலும்
மரணத்தின் வழிகளிலும்
உல்லாசமாய் நடப்பது ஏன்
உண்மையாய் அழிந்திடுவாய்

தம்மிடம் வருபவரை
தள்ளிடவே மாட்டார்
அன்புக்கரம் விரித்தவராய்
ஆண்டவர் அழைக்கிறாரே

Unnatha Devan Unnai Lyrics in English

Unnatha Dhevan unnai alaikkiraar
Nampiyae vanthiduvaay

Siluvai sumanthae
Unakkaay avar mariththaarae

Paavaththil aliyaathae
Thaevanai maravaathae
Iruthayaththai thattukiraar
Intathai thiranthalippaay

Intu un jeevan ponaal
Engu nee sentiduvaay
Intha vaelai sinthanai sey
Yesu unnai alaikkiraarae

Narakaththin paathaiyilum
Maranaththin valikalilum
Ullaasamaay nadappathu aen
Unnmaiyaay alinthiduvaay

Thammidam varupavarai
Thallidavae maattar
Anpukkaram viriththavaraay
Aanndavar alaikkiraarae

PowerPoint Presentation Slides for the song Unnatha Devan Unnai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Devan Unnai – உன்னத தேவன் உன்னை அழைக்கிறார் PPT
Unnatha Devan Unnai PPT

Unnatha Devan Unnai Song Meaning

The supreme God is calling you
Trust me and you will come

Carry the cross
He died for you

Do not perish in sin
Don't forget God
Knocks the heart
Open today

If you lose your life today
Where will you go?
Think this time
Jesus is calling you

Also on the road to hell
and in the ways of death
Why is it fun to walk?
You will truly destroy

Whoever comes to Him
He will not hesitate
You who spread love
The Lord is calling

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை அழைக்கிறாரே உன்னத தேவன் அழைக்கிறார்நம்பியே வந்திடுவாய் சிலுவை சுமந்தே உனக்காய் மரித்தாரே பாவத்தில் அழியாதே தேவனை மறவாதே இருதயத்தை தட்டுகிறார் இன்றதை திறந்தளிப்பாய் இன்று தமிழ்