Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Devanai Vazhthiduvome - இயேசு தேவனை வாழ்த்திடுவோமே

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே
இன்ப துதிகள் செலுத்திடுவோமே
எம்மை நேசிப்பவர் இவர் தாமே
எங்கள் ஆத்தும இரட்சகராமே

கண்ணின் மணிபோல காத்தார்
கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர்
சாலேமின் ராஜா சாரோனின் ரோஜா
சமாதானப் பிரபு நம் இயேசுவே

தேவ சமாதானம் நதி போல்
தேவ வசனமோ பனி போல்
கன்மலை வெடிப்பில் தங்கிடும் சபையில்
கிருபையோடு வந்திறங்குதே

நீதிமான்களைப் பனை போல்
நல்ல கனி தரும் மரம் போல்
வேலி அடைத்திட்ட சிங்கார வனமாய்
வற்றாத நீருற்றாய் மாற்றுகிறார்

வாசிப்போம் தினம் வேதம்
நேசிப்போம் இயேசு நாமம்
இறுதி காலம் விழிப்படைவோம்
இடைவிடாமல் ஜெபித்திடுவோம்

இயேசு நமக்காக வருவார்
மேகமீதினில் ஒரு நாள் – முந்திக்
கொள்வோம் நாம் இயேசுவை சந்திக்க
மறுரூபமாய் பறந்திடுவோம்

Yesu devanai vazhthiduvome Lyrics in English

Yesu thaevanai vaalththiduvomae inpa thuthikal seluththiduvomae emmai naesippavar ivar thaamae engal aaththuma iratchakaraamaekannnnin mannipola kaaththaar Karththar enthan nal maeyppar saalaemin raajaa saaronin rojaa samaathaanap pirapu nam Yesuvaethaeva samaathaanam nathi pol thaeva vasanamo pani pol kanmalai vetippil thangidum Sabaiyil kirupaiyodu vanthiranguthaeneethimaankalaip panai pol nalla kani tharum maram pol vaeli ataiththitta singaara vanamaay vattaாtha neeruttaாy maattaுkiraarvaasippom thinam vaetham naesippom Yesu naamam iraுthi kaalam vilippataivom itaividaamal jepiththiduvomYesu namakkaaka varuvaar maekameethinil oru naal – munthik kolvom naam Yesuvai santhikka maraுroopamaay paranthiduvom

PowerPoint Presentation Slides for the song Yesu devanai vazhthiduvome

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Devanai Vazhthiduvome – இயேசு தேவனை வாழ்த்திடுவோமே PPT
Yesu Devanai Vazhthiduvome PPT

இயேசு தேவனை வாழ்த்திடுவோமே இன்ப துதிகள் செலுத்திடுவோமே எம்மை நேசிப்பவர் தாமே எங்கள் ஆத்தும இரட்சகராமேகண்ணின் மணிபோல காத்தார் கர்த்தர் எந்தன் நல் மேய்ப்பர் சாலேமின் தமிழ்