நம்பியே வா நல்வேளையிதே உன்
நேசர் இயேசுவையே நம்பிடுவாய்
கர்த்தரிடம் விசுவாசமே
கடுகளவு உனக்கிருந்தால்
கதறிடும் உன்னை காத்திடுவார்
கலங்கிடாமல் நீ நம்பிடுவாய்
திக்கற்றோரின் தகப்பனவர்
தவிக்கும் விதவையின் தேவன் அவர்
அமைதியிழந்து கண்ணீரோடே
அலைந்திடாமல் நீ நம்பியே வா
கர்த்தரின் கை குறுகவில்லை
கர்த்தரின் செவி மந்தமாகமில்லை
தேவனின் பின்னே உன் வினைகள்
தடுத்து ஜெபத்தைத் தள்ளிடுதே
பாவங்களை மன்னித்திடும்
பரலோக அதிகாரமுள்ள
இயேசு கிறிஸ்து முன்னிலையில்
இன்று என்னைத் தாழ்த்தி நம்பிடுவாய்
சூரியனின் கீழ் உள்ளவை
சகலமும் வெறும் மாயையல்லோ
மானிடர் என்றும் மாறிடுவார்
மாறாத இயேசுவை நம்பிடுவாய்
Nambiye vaa nalvelaiyithe Lyrics in English
Nampiyae vaa nalvaelaiyithae un naesar Yesuvaiyae nampiduvaaykarththaridam visuvaasamae kadukalavu unakkirunthaal katharidum unnai kaaththiduvaar kalangidaamal nee nampiduvaaythikkattaோrin thakappanavar thavikkum vithavaiyin Dhevan avar amaithiyilanthu kannnneerotae alainthidaamal nee nampiyae vaakarththarin kai kuraுkavillai karththarin sevi manthamaakamillai thaevanin pinnae un vinaikal thaduththu jepaththaith thalliduthaepaavangalai manniththidum paraloka athikaaramulla Yesu Kristhu munnilaiyil intu ennaith thaalththi nampiduvaaysooriyanin geel ullavai sakalamum veraுm maayaiyallo maanidar entum maariduvaar maaraatha Yesuvai nampiduvaay
PowerPoint Presentation Slides for the song Nambiye vaa nalvelaiyithe
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambiye Vaa Nalvelaiyithe – நம்பியே வா நல்வேளையிதே உன் PPT
Nambiye Vaa Nalvelaiyithe PPT
Nambiye vaa nalvelaiyithe Song Meaning
Trust me, good luck is yours
Trust in Jesus Christ
Faith in God
If you have a bitter taste
Screaming will protect you
You trust without being disturbed
He is the father of the mighty
He is the God of the grieving widow
Unsettled and in tears
Don't wander and trust
God's hand is not shortened
The Lord's ear is not dull
Your actions are behind God
Stop and put off prayer
Forgiveness of sins
Heavenly Power
In the presence of Jesus Christ
Today you will humble me and trust me
All under the sun
Everything is just an illusion
The monitor will also change
Trust in the unchanging Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம்பியே வா நல்வேளையிதே நேசர் இயேசுவையே நம்பிடுவாய்கர்த்தரிடம் விசுவாசமே கடுகளவு உனக்கிருந்தால் கதறிடும் உன்னை காத்திடுவார் கலங்கிடாமல் நம்பிடுவாய்திக்கற்றோரின் தகப்பனவர் தவிக்கும் விதவையின் தேவன் அமைதியிழந்து தமிழ்
