Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்னதர் நீரே மாட்சிமை

உன்னதர் நீரே மாட்சிமை நிறந்தவரே
சர்வத்தையும் படைத்த தூயவரும் நீரே-2
உந்தன் துதி பாடி உம்மை ஆராதிப்பேன்
இரு கரம் உயர்த்தி உம்மை உயர்த்திடுவேன்-2
-உன்னதர் நீரே
தூயவரும் நீரே

1.எரிகோக்கள் முன்பாக நின்றாலும்
என் நம்பிக்கை தளர்ந்து போனாலும்-2
பாதையிலே நீர் தீபமாய் வெய்யிலினிலே நீர் நிழலுமாய்
தாங்குவீர் தப்புவிப்பீர் விடுப்பீர்-2
-உந்தன் துதி பாடி

2.என்னென்ன துன்பங்கள் வந்தாலும்
பார்வோனின் சேனைகள் நின்றாலும்-2
வல்லவரே உந்தன் கரம் என்னை
நல்லவரே உந்தன் அரண் என்னை
தாங்கிடும் தப்புவிக்கும் விடுவிக்கும்-2
-உந்தன் துதி பாடி

Unnadhar Neerae Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை Lyrics in English

unnathar neerae maatchimai niranthavarae
sarvaththaiyum pataiththa thooyavarum neerae-2
unthan thuthi paati ummai aaraathippaen
iru karam uyarththi ummai uyarththiduvaen-2
-unnathar neerae
thooyavarum neerae

1.erikokkal munpaaka nintalum
en nampikkai thalarnthu ponaalum-2
paathaiyilae neer theepamaay veyyilinilae neer nilalumaay
thaanguveer thappuvippeer viduppeer-2
-unthan thuthi paati

2.ennenna thunpangal vanthaalum
paarvonin senaikal nintalum-2
vallavarae unthan karam ennai
nallavarae unthan arann ennai
thaangidum thappuvikkum viduvikkum-2
-unthan thuthi paati

PowerPoint Presentation Slides for the song Unnadhar Neerae Maatchimai – உன்னதர் நீரே மாட்சிமை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்னதர் நீரே மாட்சிமை PPT
Unnadhar Neerae Maatchimai PPT

உந்தன் நீரே துதி பாடி உன்னதர் தூயவரும் உம்மை கரம் நின்றாலும் நீர் என்னை மாட்சிமை நிறந்தவரே சர்வத்தையும் படைத்த ஆராதிப்பேன் உயர்த்தி உயர்த்திடுவேன் எரிகோக்கள் English