Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG

தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-2

1.துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன்-2
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்ட தெய்வமே-2
தாயினும் மேலாய்
என்னை நேசித்தீர்-2-தாயும் ஆனவர்

2.பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே-2
விழுந்து கிடந்த என்னை
தோளில் சுமந்து-2
தந்தையைப்போல் தேற்றி
அணைத்துக்கொண்டீரே-2-தாயும் ஆனவர்

3.துரோகி என்று பாராமல்
ஜீவன் தந்தீரே-2
சிலுவை சுமந்து பாடு பட்டு
எனக்காய் மரித்தீரே-2
தோழனாய் தோள் கொடுத்து
உயர்த்தினீரே-2-தாயும் ஆனவர்

Thayumanavar En Thanthai – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர் Lyrics in English

Thaayum aanavar en thanthaiyum aanavar tholanum aanavar en Yesu naathar-2 1.thurkkunaththil uruvaanaen paaviyaaka piranthaen-2 thaayin karuvil thontum munnae therinthu konnda theyvamae-2 thaayinum maelaay ennai naesiththeer-2-thaayum aanavar 2.paavaththil vaalntha ennai thaeti vantheerae-2 vilunthu kidantha ennai tholil sumanthu-2 thanthaiyaippol thaetti annaiththukkonnteerae-2-thaayum aanavar 3.thuroki entu paaraamal jeevan thantheerae-2 siluvai sumanthu paadu pattu enakkaay mariththeerae-2 tholanaay thol koduththu uyarththineerae-2-thaayum aanavar

PowerPoint Presentation Slides for the song Thayumanavar En Thanthai – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG PPT
Thayumanavar En Thanthai PPT

ஆனவர் என்னை சுமந்து தாயும் தந்தையும் தோழனும் இயேசு நாதர் துர்க்குணத்தில் உருவானேன் பாவியாக பிறந்தேன் தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்து தெய்வமே தாயினும் English