தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
தோழனும் ஆனவர் என் இயேசு நாதர்-2
1.துர்க்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன்-2
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்ட தெய்வமே-2
தாயினும் மேலாய்
என்னை நேசித்தீர்-2-தாயும் ஆனவர்
2.பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே-2
விழுந்து கிடந்த என்னை
தோளில் சுமந்து-2
தந்தையைப்போல் தேற்றி
அணைத்துக்கொண்டீரே-2-தாயும் ஆனவர்
3.துரோகி என்று பாராமல்
ஜீவன் தந்தீரே-2
சிலுவை சுமந்து பாடு பட்டு
எனக்காய் மரித்தீரே-2
தோழனாய் தோள் கொடுத்து
உயர்த்தினீரே-2-தாயும் ஆனவர்
Thayumanavar En Thanthai – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர் Lyrics in English
Thaayum aanavar en thanthaiyum aanavar tholanum aanavar en Yesu naathar-2 1.thurkkunaththil uruvaanaen paaviyaaka piranthaen-2 thaayin karuvil thontum munnae therinthu konnda theyvamae-2 thaayinum maelaay ennai naesiththeer-2-thaayum aanavar 2.paavaththil vaalntha ennai thaeti vantheerae-2 vilunthu kidantha ennai tholil sumanthu-2 thanthaiyaippol thaetti annaiththukkonnteerae-2-thaayum aanavar 3.thuroki entu paaraamal jeevan thantheerae-2 siluvai sumanthu paadu pattu enakkaay mariththeerae-2 tholanaay thol koduththu uyarththineerae-2-thaayum aanavar
PowerPoint Presentation Slides for the song Thayumanavar En Thanthai – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thayumanavar En Thanthai – தாயும் ஆனவர் என் தந்தையும் ஆனவர்SONG PPT
Thayumanavar En Thanthai PPT

