Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2

யோசேப்பை பாரு ராஜாவானாரு

எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2

வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு

உயர்வை நீயும் பெற்றிடு -2

மோசேயை பாரு தலைவரானாரு

எப்படின்னு கேட்டாக்கா

உண்மையாய் வாழ்ந்திடு -2

வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு

அதிகாரம் நீயும் பெற்றிடு

Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் Lyrics in English

unmaiyulla manushan asirvatham paeruvan – unnmaiyulla manushan aaseervaatham peruvaan

unnmaiyulla manushan aaseervaatham peruvaan

unnmaiyaay vaalnthidu aaseervaatham pettidu -2

yoseppai paaru raajaavaanaaru

eppatinnu kaettakkaa unnmaiyaay vaalnthidu -2

vaalnthidu vaalnthidu unnmaiyaay vaalnthidu

uyarvai neeyum pettidu -2

moseyai paaru thalaivaraanaaru

eppatinnu kaettakkaa

unnmaiyaay vaalnthidu -2

vaalnthidu vaalnthidu unnmaiyaay vaalnthidu

athikaaram neeyum pettidu

PowerPoint Presentation Slides for the song Unmaiyulla Manushan Asirvatham Paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் PPT
Unmaiyulla Manushan Asirvatham Paeruvan PPT

வாழ்ந்திடு உண்மையாய் ஆசீர்வாதம் பெற்றிடு உண்மையுள்ள மனுஷன் பெறுவான் பாரு எப்படின்னு கேட்டாக்கா நீயும் unmaiyulla manushan asirvatham paeruvan யோசேப்பை ராஜாவானாரு உயர்வை மோசேயை English