Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உங்க பிரசன்னத்தால்

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்
உங்க கிருபையால் என்னை நடத்திடும் -2

உயிரானவரே உயிரானவரே
என் உலகம் நீரே
வாழ்ந்தாலும் உம்மோடுதான்
என் ஜீவனும் உம்மோடுதான்-2

1.தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னையும் நீர் தெரிந்து கொண்டீர் -2
உம் அபிஷேகத்தால் என்னை நிரப்பும்
உம் வல்லமையாலே பெலப்படுத்தும் -2

2.குயவன் கைகளில் களிமண் நான்
நீர் விரும்பும் பாத்திரமாக்கும்
பரிசுத்த ஆவியின் வரங்களினால்
உம் அன்பை என்னில் பொழிந்திடுமே -2

உங்க பிரசன்னத்தால் என்னை நிரப்பிடும்

உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai Lyrics in English

unga pirasannaththaal ennai nirappidum
unga kirupaiyaal ennai nadaththidum -2

uyiraanavarae uyiraanavarae
en ulakam neerae
vaalnthaalum ummoduthaan
en jeevanum ummoduthaan-2

1.thaayin karuvil uruvaakum munnae
ennaiyum neer therinthu konnteer -2
um apishaekaththaal ennai nirappum
um vallamaiyaalae pelappaduththum -2

2.kuyavan kaikalil kalimann naan
neer virumpum paaththiramaakkum
parisuththa aaviyin varangalinaal
um anpai ennil polinthidumae -2

unga pirasannaththaal ennai nirappidum

PowerPoint Presentation Slides for the song உங்க பிரசன்னத்தால் – Unga Prsanathaal Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உங்க பிரசன்னத்தால் PPT
Unga Prsanathaal Ennai PPT

என்னை உங்க உம் பிரசன்னத்தால் நிரப்பிடும் உயிரானவரே உம்மோடுதான் நீர் கிருபையால் நடத்திடும் உலகம் நீரே வாழ்ந்தாலும் ஜீவனும் தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னையும் English