Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மைப் போல தெய்வம் இல்லை

Ummai Pola Theivam Illai
உம்மைப் போல தெய்வம் இல்லை
நீர் இல்லை என்றால் நானும் இல்லை
கண்ணில் கண்ணால் வாழும் முல்லை
உம் அன்பிட்க்கு அளவு இல்லை

1. முள்ளில் பாதையில் நடந்தேன் நான்
எந்தன் வாழ்க்கையை இழந்தேன் நான்
நீர் இல்லா மீனைப் போல் துடித்தேன் நான்
தாய் இல்லா பிள்ளை போல் அழுதேன் நான்
மார்போடே அணைத்தீரே
ஒரு தாயை போல் காத்ீரே

2. உந்தன் வார்த்தையை வெறுத்தேன் நான்
உந்தன் பாதையை மறந்தேன் நான்
நீரே வாழ்வு என்று உணர்ந்தேன் நான்
உண்மை ஜீவனை தந்தேன் நான்
உண்மை ஜீவனை தந்தேன் நான்
வழி காட்டும் தெய்வமே என்னைக் காக்கும் கர்த்தரே

Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம் Lyrics in English

Ummai Pola Theivam Illai
ummaip pola theyvam illai
neer illai ental naanum illai
kannnnil kannnnaal vaalum mullai
um anpitkku alavu illai

1. mullil paathaiyil nadanthaen naan
enthan vaalkkaiyai ilanthaen naan
neer illaa meenaip pol thutiththaen naan
thaay illaa pillai pol aluthaen naan
maarpotae annaiththeerae
oru thaayai pol kaathீrae

2. unthan vaarththaiyai veruththaen naan
unthan paathaiyai maranthaen naan
neerae vaalvu entu unarnthaen naan
unnmai jeevanai thanthaen naan
unnmai jeevanai thanthaen naan
vali kaattum theyvamae ennaik kaakkum karththarae

PowerPoint Presentation Slides for the song Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மைப் போல தெய்வம் இல்லை PPT
Ummai Pola Theivam Illai PPT

Ummai Pola Theivam Illai – உம்மைப் போல தெய்வம் Song Meaning

Ummai Pola Theivam Illai
There is no god like you
If you don't have water, I don't
An eye for an eye Mullai
There is no limit to your love

1. I walked on the thorny path
Whose life did I lose?
I thrashed like a fish out of water
I cried like a motherless child
Close your chest
Wait like a mother

2. I hated your word
I forgot your path
I felt that water is life
I gave true life
I gave true life
The God who guides me is the Lord who protects me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English