Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உமை வாழ்த்தி பாடி போற்றி

பல்லவி

உமை வாழ்த்தி பாடி போற்றி என்றும் பணிந்திடுவேன்
எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே
என் ஆண்டவா என் இயேசுவே
என் மீட்பரே ஆராதனை

சரணம் I

ஜெபம் கேட்க உம் செவிகள் உதவி செய்ய உம் கரங்கள்
பெலனடைய உம் வசனம் வெற்றி பெற உம் ஆவியே – 2
தூயாவியை தந்ததற்காய் ஆராதனை ஆராதனை
இயேசுவின் நாமத்தை வாழ்த்திடுவேன்
இயேசுவுக்குள் நான் வாழ்ந்திடுவேன்

சரணம் II

ஆசீர்வாத தெய்வம் நீரே ஆலோசனை கர்த்தர் நீரே
வழி திறக்கும் வழியும் நீரே எனை மறவா தேவன் நீரே – 2
துதிகளில் வாசம் செய்பவரே ஆராதனை ஆராதனை
உம் திருநாமம் ஏற்றிடுவேன் சிலுவையின் நிழலில் வாழ்ந்திடுவேன்

உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi Lyrics in English

pallavi

umai vaalththi paati potti entum panninthiduvaen
ellaa thuthiyum kanamum pukalum thaevaa umakku thaanae
en aanndavaa en Yesuvae
en meetparae aaraathanai

saranam I

jepam kaetka um sevikal uthavi seyya um karangal
pelanataiya um vasanam vetti pera um aaviyae – 2
thooyaaviyai thanthatharkaay aaraathanai aaraathanai
Yesuvin naamaththai vaalththiduvaen
Yesuvukkul naan vaalnthiduvaen

saranam II

aaseervaatha theyvam neerae aalosanai karththar neerae
vali thirakkum valiyum neerae enai maravaa thaevan neerae – 2
thuthikalil vaasam seypavarae aaraathanai aaraathanai
um thirunaamam aettiduvaen siluvaiyin nilalil vaalnthiduvaen

PowerPoint Presentation Slides for the song உமை வாழ்த்தி பாடி போற்றி – Umai Vazhthi Paadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உமை வாழ்த்தி பாடி போற்றி PPT
Umai Vazhthi Paadi PPT

ஆராதனை உம் நீரே சரணம் வாழ்ந்திடுவேன் பல்லவி உமை வாழ்த்தி பாடி போற்றி பணிந்திடுவேன் எல்லா துதியும் கணமும் புகழும் தேவா உமக்கு தானே ஆண்டவா English