Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உன்புகழைப் பாடுவது என் வாழ்வின்

உன் புகழைப்பாடுவது என் வாழ்வின் இன்பமையா
உன் அருளைப் போற்றுவது என் வாழ்வில் செல்வமையா-2

துன்பத்திலும் இன்பத்திலும் நல் தந்தையாய் நீயிருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல் அன்னையார் அருகிருப்பாய்-2
அன்பு என்னும் அமுதத்தினை நான் அருந்திட எனக்களிப்பாய்
உன்னின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய்-2

பல்லுயிரைப் படைத்திருப்பாய் நீ என்னையும் ஏன் படைத்தாய்?
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ என்னையும் ஏன் அழைத்தாய்?-2
அன்பினுக்கு அடைக்கும் தாழ் இல்லையென்று உணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்-2

Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் Lyrics in English

un pukalaippaaduvathu en vaalvin inpamaiyaa
un arulaip pottuvathu en vaalvil selvamaiyaa-2

thunpaththilum inpaththilum nal thanthaiyaay neeyiruppaay
kannnayarak kaaththirukkum nal annaiyaar arukiruppaay-2
anpu ennum amuthaththinai naan arunthida enakkalippaay
unnintu piriyaamal
nee entum annaiththiruppaay-2

palluyiraip pataiththiruppaay nee ennaiyum aen pataiththaay?
paavaththilae vaalnthirunthum nee ennaiyum aen alaiththaay?-2
anpinukku ataikkum thaal illaiyentu unarnthaen
un anpai maravaamal
naan entum vaalnthiruppaen-2

PowerPoint Presentation Slides for the song Um Pugalai Paduvathu – உன்புகழைப் பாடுவது என் வாழ்வின்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் PPT
Um Pugalai Paduvathu PPT

நல் என்னையும் புகழைப்பாடுவது வாழ்வின் இன்பமையா அருளைப் போற்றுவது வாழ்வில் செல்வமையா துன்பத்திலும் இன்பத்திலும் தந்தையாய் நீயிருப்பாய் கண்ணயரக் காத்திருக்கும் அன்னையார் அருகிருப்பாய் அன்பு அமுதத்தினை English