Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் கிருபைக்காகவே கெஞ்சி

உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன்
என் மேல் மனமிரங்கி வாழ வையுமே-2

வாழ வைங்கப்பா-2
நிலைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

1.மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல்
யோசேப்பின் தேவனே உயர்த்தி வையுமே-2

வாழ வைங்கப்பா-2
நிலைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

2.கொஞ்சமும் அதிகமும் எனக்கு வேண்டாமே
அன்றன்று அளவுகளை அளந்தால் போதுமே-2

வாழ வைங்கப்பா-2
நிலைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

3.சொந்தமும் பந்தமும் விட்டு போனாலும்
விட்டு கொடுக்காத தகப்பன் அல்லவோ-2

வாழ வைங்கப்பா-2
நிலைத்திருந்து நிலைத்திருக்க
வாழ வைங்கப்பா-2

4.தள்ளாட்டம் தடுமாற்றம் நிறைந்த உலகிலே
உம்மைப்போல் பரிசுத்தமாய் வாழ்ந்து காட்டவே-2

உம் கிருபைக்காகவே கெஞ்சி – Um Kirubaikkaagavae Kenji Lyrics in English

um kirupaikkaakavae kenji nirkinten
en mael manamirangi vaala vaiyumae-2

vaala vaingappaa-2
nilaiththirunthu nilaiththirukka
vaala vaingappaa-2

1.manitharkal munpaaka thalaikuniyaamal
yoseppin thaevanae uyarththi vaiyumae-2

vaala vaingappaa-2
nilaiththirunthu nilaiththirukka
vaala vaingappaa-2

2.konjamum athikamum enakku vaenndaamae
antantu alavukalai alanthaal pothumae-2

vaala vaingappaa-2
nilaiththirunthu nilaiththirukka
vaala vaingappaa-2

3.sonthamum panthamum vittu ponaalum
vittu kodukkaatha thakappan allavo-2

vaala vaingappaa-2
nilaiththirunthu nilaiththirukka
vaala vaingappaa-2

4.thallaattam thadumaattam niraintha ulakilae
ummaippol parisuththamaay vaalnthu kaattavae-2

PowerPoint Presentation Slides for the song உம் கிருபைக்காகவே கெஞ்சி – Um Kirubaikkaagavae Kenji

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் கிருபைக்காகவே கெஞ்சி PPT
Um Kirubaikkaagavae Kenji PPT

வாழ வைங்கப்பா நிலைத்திருந்து நிலைத்திருக்க வையுமே உம் கிருபைக்காகவே கெஞ்சி நிற்கின்றேன் மனமிரங்கி மனிதர்கள் முன்பாக தலைகுனியாமல் யோசேப்பின் தேவனே உயர்த்தி கொஞ்சமும் அதிகமும் வேண்டாமே English