Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகையோர் நிலையென்றெண்ணாதே

உலகையோர் நிலையென்றெண்ணாதே – Ulagaiyor Nilai yentrennaathae

பல்லவி

உலகையோர் நிலையென்றெண்ணாதே ஷணம்
ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே!

அனுபல்லவி

பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடு
பத்திரமாயங்கு இருக்குமே நீடு

சரணங்கள்

1. நிலையாது செல்வம் எந்நாளும் – அவை
நீர்க் குமிழ்கள் போல நிமிஷத்தில் நையும்
உலையில் மெழுகுபோல் உருகுமே மெய்யும்
உந்தனின் ஜீவனைப் பிரிக்குமே வீயும் – உல

2. தீரம் புகழ் கீர்த்தி நாசம் – மற்றும்
சேயர், மனைவி சிநேகிதர் வேஷம்;
தாரணி முற்றுமே தவிர்த்திடல் மோசம்;
சார்ந்திடில் ஆன்மாவுக்கென்றுமே தோஷம் – உல

3. வானத்தின் கீழ் யாவும் பண்டு – சாலமோன்
மாயை என்றுரைத்ததை மறவாதே கண்டு;
இதய வுடைவோடு இயேசுவை அண்டு
இன்பலோக நித்திய பேரின்பம் உண்டு! – உல

Ulagayor Nilai Yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே Lyrics in English

ulakaiyor nilaiyentennnnaathae – Ulagaiyor Nilai yentrennaathae

pallavi

ulakaiyor nilaiyentennnnaathae shanam
olinthu pom unnotooratiyum varaathae!

anupallavi

palamaakap pokkisham paraththilae thaedu
paththiramaayangu irukkumae needu

saranangal

1. nilaiyaathu selvam ennaalum – avai
neerk kumilkal pola nimishaththil naiyum
ulaiyil melukupol urukumae meyyum
unthanin jeevanaip pirikkumae veeyum – ula

2. theeram pukal geerththi naasam – mattum
seyar, manaivi sinaekithar vaesham;
thaaranni muttumae thavirththidal mosam;
saarnthitil aanmaavukkentumae thosham – ula

3. vaanaththin geel yaavum panndu – saalamon
maayai enturaiththathai maravaathae kanndu;
ithaya vutaivodu Yesuvai anndu
inpaloka niththiya paerinpam unndu! – ula

PowerPoint Presentation Slides for the song Ulagayor Nilai Yentrennaathae – உலகையோர் நிலையென்றெண்ணாதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகையோர் நிலையென்றெண்ணாதே PPT
Ulagayor Nilai Yentrennaathae PPT

உல உலகையோர் நிலையென்றெண்ணாதே Ulagaiyor Nilai yentrennaathae பல்லவி ஷணம் ஒழிந்து போம் உன்னோடோரடியும் வராதே அனுபல்லவி பலமாகப் பொக்கிஷம் பரத்திலே தேடு பத்திரமாயங்கு இருக்குமே English