Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உலகத்தை கலக்குவோர்

உலகத்தை கலக்குவோர் –
நாங்கள்… அது நாங்கள்
நசரேயன் இயேசுவின் நாமத்திலே –
சொல்வோம்… சத்தியம் சொல்வோம்
சுவிஷேசம் சொல்லுவோம் – சொல்லுவோம்
புதுப்பாடல் பாடுவோம் – பாடுவோம்
ஆத்துமாவை ஜெயிப்போம் – ஜெயிப்போம் – உங்களில்
விசுவாசம் ஊற்றுவோம் – ஊற்றுவோம்

1. கர்த்தராம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து
விசுவாசி – விசுவாசி
நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
கைகள் தட்டிப்பாடுவோம் – பாடுவோம்
நடனமாடித் துதிப்போம் – துதிப்போம்
அற்புதங்கள் நடக்கும் – நடக்கும் – இயேசுவால் விடுதலை கிடைக்கும் – கிடைக்கும்

2. எல்லோர்க்கும் ஜீவனும் ஸ்வாசமும் தருபவர்
இயேசுவென்போம் – இயேசுவென்போம்
மிகுந்த இரக்கத்தால் நம்மைத்தேடி வந்தார்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
பாடுபட்டு மரித்தார் – மரித்தார் – இயேசு
மூன்றாம்நாளில் உயிர்த்தார் – உயிர்த்தார்
ஜீவனோடு வாழ்கின்றார் – வாழ்கின்றார் – இன்று
விண்ணை மண்ணை ஆள்கின்றார் – ஆள்கின்றார்

3. சித்திரவேலைகள் பொன்வெள்ளி கற்சிலைகள்
தெய்வம் இல்லை – தெய்வம் இல்லை
இயேசுவுக்குள் பிழைக்கிறோம்
அசைகிறோம் இருக்கிறோம்
என்று சொல்வோம் – என்று சொல்வோம்
இம்மட்டும் மன்னித்தார் – மன்னித்தார்
மனமாற்றம் கேட்கின்றார் – கேட்கின்றார்
நாள் ஒன்று குறித்துள்ளார் – குறித்துள்ளார் அன்று
நியாயம் விசாரிப்பார் – விசாரிப்பார்

Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர் Lyrics in English

ulakaththai kalakkuvor –
naangal… athu naangal
nasaraeyan Yesuvin naamaththilae –
solvom… saththiyam solvom
suvishaesam solluvom – solluvom
puthuppaadal paaduvom – paaduvom
aaththumaavai jeyippom – jeyippom – ungalil
visuvaasam oottuvom – oottuvom

1. karththaraam aanndavar Yesukiristhu
visuvaasi – visuvaasi
neeyum un veettarum iratchikkappaduveerkal
entu solvom – entu solvom
kaikal thattippaaduvom – paaduvom
nadanamaatith thuthippom – thuthippom
arputhangal nadakkum – nadakkum – Yesuvaal viduthalai kitaikkum – kitaikkum

2. ellorkkum jeevanum svaasamum tharupavar
Yesuvenpom – Yesuvenpom
mikuntha irakkaththaal nammaiththaeti vanthaar
entu solvom – entu solvom
paadupattu mariththaar – mariththaar – Yesu
moontamnaalil uyirththaar – uyirththaar
jeevanodu vaalkintar – vaalkintar – intu
vinnnnai mannnnai aalkintar – aalkintar

3. siththiravaelaikal ponvelli karsilaikal
theyvam illai – theyvam illai
Yesuvukkul pilaikkirom
asaikirom irukkirom
entu solvom – entu solvom
immattum manniththaar – manniththaar
manamaattam kaetkintar – kaetkintar
naal ontu kuriththullaar – kuriththullaar antu
niyaayam visaarippaar – visaarippaar

PowerPoint Presentation Slides for the song Ulagatthai Kalackuvoer – உலகத்தை கலக்குவோர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உலகத்தை கலக்குவோர் PPT
Ulagatthai Kalackuvoer PPT

சொல்வோம் பாடுவோம் சொல்லுவோம் ஜெயிப்போம் ஊற்றுவோம் விசுவாசி துதிப்போம் நடக்கும் கிடைக்கும் இயேசுவென்போம் மரித்தார் உயிர்த்தார் வாழ்கின்றார் ஆள்கின்றார் தெய்வம் இல்லை மன்னித்தார் கேட்கின்றார் குறித்துள்ளார் English