Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூயர் தூயர் தூயரென

பல்லவி

தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி
சுத்தரான தேவனைத் துதிப்போமே.

சரணங்கள்

1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும்,
நீசரைத் தேவ புத்திரராக்கவும்,
நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர்

2. நீடிக தயை யுடன் நீசரை
நித்தம் பரிபாலிக்கும் நேசரை
நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர்

3. அடியார் பிழை பொறுத்தன்புடன்
ஆதரித்தாரே மிக இன்புடன்;
அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர்

4. அந்தமும் ஆதியு மின்றியே,
அன்பு பரிசுத்தம் நீதியொன்றியே,
அத்தன் உலகோரை நித்தமும் காக்கிறார். – தூயர்

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana Lyrics in English

pallavi

thooyar, thooyar, thooyarenath thoothar thinam pottumpari
suththaraana thaevanaith thuthippomae.

saranangal

1. naeyamo dengal pavam pokkavum,
neesaraith thaeva puththiraraakkavum,
niththiya kumaaranai iththaraikgeenthaarae. – thooyar

2. neetika thayai yudan neesarai
niththam paripaalikkum naesarai
niththamum paththiyaayth thuththiyam seyththakum. – thooyar

3. atiyaar pilai poruththanpudan
aathariththaarae mika inpudan;
allum pakalum naam solluvom thuththiyam. – thooyar

4. anthamum aathiyu mintiyae,
anpu parisuththam neethiyontiyae,
aththan ulakorai niththamum kaakkiraar. – thooyar

PowerPoint Presentation Slides for the song தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூயர் தூயர் தூயரென PPT
Thuyar Thuyar Thuyareana PPT

தூயர் நித்தமும் துத்தியம் பல்லவி தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே சரணங்கள் நேயமோ டெங்கள் பவம் போக்கவும் நீசரைத் தேவ புத்திரராக்கவும் English