Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thuyar Thuyar Thuyareana - தூயர் தூயர் தூயரென

பல்லவி

தூயர், தூயர், தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி
சுத்தரான தேவனைத் துதிப்போமே.

சரணங்கள்

1. நேயமோ டெங்கள் பவம் போக்கவும்,
நீசரைத் தேவ புத்திரராக்கவும்,
நித்திய குமாரனை இத்தரைக்கீந்தாரே. – தூயர்

2. நீடிக தயை யுடன் நீசரை
நித்தம் பரிபாலிக்கும் நேசரை
நித்தமும் பத்தியாய்த் துத்தியம் செய்த்தகும். – தூயர்

3. அடியார் பிழை பொறுத்தன்புடன்
ஆதரித்தாரே மிக இன்புடன்;
அல்லும் பகலும் நாம் சொல்லுவோம் துத்தியம். – தூயர்

4. அந்தமும் ஆதியு மின்றியே,
அன்பு பரிசுத்தம் நீதியொன்றியே,
அத்தன் உலகோரை நித்தமும் காக்கிறார். – தூயர்

தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana Lyrics in English

Pallavi

Thooyar, thooyar, thooyarenath thoothar thinam pottaுmpari
Suththaraana thaevanaith thuthippomae.

Saranangal

1. Naeyamo dengal pavam pokkavum,
Neesaraith thaeva puththiraraakkavum,
Niththiya kumaaranai iththaraikgeenthaarae. – thooyar

2. Neetika thayai yudan neesarai
Niththam paripaalikkum naesarai
Niththamum paththiyaayth thuththiyam seyththakum. – thooyar

3. Atiyaar pilai poraுththanpudan
Aathariththaarae mika inpudan;
Allum pakalum naam solluvom thuththiyam. – thooyar

4. Anthamum aathiyu mintiyae,
Anpu Parisuththam neethiyontiyae,
Aththan ulakorai niththamum kaakkiraar. – thooyar

PowerPoint Presentation Slides for the song தூயர் தூயர் தூயரென – Thuyar Thuyar Thuyareana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thuyar Thuyar Thuyareana – தூயர் தூயர் தூயரென PPT
Thuyar Thuyar Thuyareana PPT

தூயர் நித்தமும் துத்தியம் பல்லவி தூயரெனத் தூதர் தினம் போற்றும்பரி சுத்தரான தேவனைத் துதிப்போமே சரணங்கள் நேயமோ டெங்கள் பவம் போக்கவும் நீசரைத் தேவ புத்திரராக்கவும் தமிழ்