Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிப்போம் நம் தேவனை

துதிப்போம் நம் தேவனை
தொழுவோம் நம் இயேசுவை
துதிகன மகிமைக்கு பாத்திரர் அவரே
பணிந்து ஆராதிப்போம்

துதிப்போம் நாம் தொழுவோம்
பணிந்து ஆராதிப்போம்

அதிசயம் செய்திடும் தேவன் நம் அடைக்கலமானவர்
அண்டினோர் எவரையும் காத்தென்றும் நடத்துவார்

கிருபை நிறைந்த தேவன் நம் குறைகள் நீக்குவார்
கூடவே இருந்து என்றும் விடுதலை நல்குவார்

இரக்கம் உடைய தேவன் நம் இதயத்தில் வாழ்கின்றார்
இதயம் நொறுங்கினோரை இரங்கியே விடுவிப்பார்

கிருபை நிறைந்த தேவன் நம் கஷ்டங்கள் போக்குவார்
கருத்தாய் விசாரித்தென்றும் கனிவோடு நடத்துவார்

Thuthipom nam devanai Lyrics in English

Thuthippom nam thaevanai tholuvom nam Yesuvai thuthikana makimaikku paaththirar avarae panninthu aaraathippomthuthippom naam tholuvom panninthu aaraathippomathisayam seythidum Dhevan nam ataikkalamaanavar anntinor evaraiyum kaaththentum nadaththuvaarkirupai niraintha Dhevan nam kuraikal neekkuvaar koodavae irunthu entum viduthalai nalkuvaarirakkam utaiya Dhevan nam ithayaththil vaalkintar ithayam noraுnginorai irangiyae viduvippaarkirupai niraintha Dhevan nam kashdangal pokkuvaar karuththaay visaariththentum kanivodu nadaththuvaar

PowerPoint Presentation Slides for the song Thuthipom nam devanai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிப்போம் நம் தேவனை PPT
Thuthipom Nam Devanai PPT

Thuthipom nam devanai Song Meaning

Let us praise our God
Let us worship our Jesus
He alone is worthy of praise and glory
Let's worship

Let us praise and pray
Let's worship

The miracle-working God is our refuge
Andinor will treat anyone as if they were waiting

A gracious God will remove our faults
He will always be free

A merciful God lives in our hearts
He has mercy on the broken hearted and frees them

A gracious God will take away our troubles
He will treat with kindness even if he inquires about it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நம் தேவன் தொழுவோம் பணிந்து நிறைந்த துதிப்போம் தேவனை இயேசுவை துதிகன மகிமைக்கு பாத்திரர் அவரே ஆராதிப்போம்துதிப்போம் ஆராதிப்போம்அதிசயம் செய்திடும் அடைக்கலமானவர் அண்டினோர் எவரையும் காத்தென்றும் English