இயேசுவே ஆண்டவர்
இயேசுவே ஆண்டவர்
வானம் பூமி யாவையும்
தம் வார்த்தையாலே படைத்தார்
சர்வ சிருஷ்டியின் நாயகன்
சர்வ லோகத்தின் ஆண்டவர்
நம் இயேசுவால் கூடாதது
ஒன்றுமே இல்லையே
அவரையே நம்புவோம்
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசு நீதி நிறைந்தவர்
சமாதான காரணர்
சர்வ வல்லவர்
சகல அதிகாரம் உடையவர்
நம் இயேசுவைப் போலவே
வேறே இரட்சகர் இல்லையே
நம் இரட்சண்ய கன்மலை
அவரே நம் தஞ்சமே
Isuvea aandavar Lyrics in English
Yesuvae aanndavar Yesuvae aanndavar vaanam poomi yaavaiyum tham vaarththaiyaalae pataiththaar sarva sirushtiyin naayakan sarva lokaththin aanndavar nam Yesuvaal koodaathathu ontumae illaiyae avaraiyae nampuvom ententum aaraathippom Yesu neethi nirainthavar samaathaana kaaranar sarva vallavar sakala athikaaram utaiyavar nam Yesuvaip polavae vaeraே iratchakar illaiyae nam iratchannya kanmalai avarae nam thanjamae
PowerPoint Presentation Slides for the song Isuvea aandavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இயேசுவே ஆண்டவர் PPT
Isuvea Aandavar PPT
Isuvea aandavar Song Meaning
Jesus is Lord
Jesus is Lord
All heaven and earth
He created by His word
Lord of all creation
Lord of the universe
Our Jesus cannot
Nothing at all
Let's trust him
We will worship forever
Jesus is full of righteousness
Peacemaker
Almighty
All powerful
Just like our Jesus
There is no other savior
Our savior rock
He is our refuge
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நம் சர்வ ஆண்டவர் இல்லையே இயேசுவே ஆண்டவர்இயேசுவே வானம் பூமி யாவையும் தம் வார்த்தையாலே படைத்தார் சிருஷ்டியின் நாயகன் லோகத்தின் இயேசுவால் கூடாதது ஒன்றுமே அவரையே English
