Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் துதிகள் ஓயாது

மீன்களை பிடித்தவன்
மனுஷனை பிடிக்கவே
மாற்றின
இயேசு என் படகில் உண்டு…
நிச்சயம்
ஒரு நாள் மறுத்தலிப்பேன்
என்று அறிந்தும்
அழைத்தவர் அருகில் உண்டு…

நான் வீசும் வலைகள் எல்லாம் வெறுமையாய் வந்தாலும்
என்னோடு அவர் இருக்க குறையேது
புயல் அடித்தாலும் அலையாடித்தாலும்
என் துதிகள் ஓயாது…
கரை தெரியாமல் கண்ணலைந்தாலும்
என் துதிகள் ஓயாது…
என் நம்பிக்கை அவமானாலும்
என் துதிகள் ஓயாது…

கை விட தெரியாதவரை
விட்டு ஓட முடியாது
உம்மை விட்டால் நம்புவதற்கு
வேற (எனக்கு) யாரும் கிடையாது – 2

கடலிலே மிதந்திடும்
படகை நான் நம்பல
கடல் மீது நடப்பவரை நம்பி வந்தேன்…
நிந்திட தெரிந்த
மீனவனாய் இருந்தும்
நீர் வந்து கைதூக்க காத்திருந்தேன்…
நான் மூழ்கும் செய்திய
ஊர் பேச விடமாட்டிர்
அழைத்தவர் கைவிடலென்னு பேச வைத்தீர்.

Thuthigal Oyaadhu – என் துதிகள் ஓயாது Lyrics in English

meenkalai pitiththavan
manushanai pitikkavae
maattina
Yesu en padakil unndu…
nichchayam
oru naal maruththalippaen
entu arinthum
alaiththavar arukil unndu…

naan veesum valaikal ellaam verumaiyaay vanthaalum
ennodu avar irukka kuraiyaethu
puyal atiththaalum alaiyaatiththaalum
en thuthikal oyaathu…
karai theriyaamal kannnalainthaalum
en thuthikal oyaathu…
en nampikkai avamaanaalum
en thuthikal oyaathu…

kai vida theriyaathavarai
vittu oda mutiyaathu
ummai vittal nampuvatharku
vaera (enakku) yaarum kitaiyaathu – 2

kadalilae mithanthidum
padakai naan nampala
kadal meethu nadappavarai nampi vanthaen…
ninthida therintha
meenavanaay irunthum
neer vanthu kaithookka kaaththirunthaen…
naan moolkum seythiya
oor paesa vidamaattir
alaiththavar kaividalennu paesa vaiththeer.

PowerPoint Presentation Slides for the song Thuthigal Oyaadhu – என் துதிகள் ஓயாது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் துதிகள் ஓயாது PPT
Thuthigal Oyaadhu PPT

துதிகள் அழைத்தவர் ஓயாது பேச மீன்களை பிடித்தவன் மனுஷனை பிடிக்கவே மாற்றின இயேசு படகில் உண்டு நிச்சயம் நாள் மறுத்தலிப்பேன் அறிந்தும் அருகில் உண்டு வீசும் English