Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூக்கி சுமந்தவரே உம் தோளின்

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலே
என் தேவை எல்லாம் நீர்தானே-2

எலியாவை போஷித்தவர்
உன்னை போஷிப்பாரே
உன்னை என்றென்றும் நடத்துவாரே-2

1.கடந்து வந்த பாதைகளெல்லாம்
கண்ணீர்கள் சூழ்ந்த போதும்
நீரே என்னை தூக்கிவிட்டீரே
நீரே என்னை கைவிடவே இல்லை
என்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை

2.என் நினைவுகளை அறிந்தவர் நீரே
என் இதயத்தின் ஏக்கமும் நீரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
நான் உமக்காய் வாழ்ந்திடுவேன்
உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare Um Lyrics in English

Thookki sumanthavarae um tholin maelae en thaevai ellaam neerthaanae-2 eliyaavai poshiththavar unnai poshippaarae unnai ententum nadaththuvaarae-2 1.kadanthu vantha paathaikalellaam kannnneerkal soolntha pothum neerae ennai thookkivittirae neerae ennai kaividavae illai ennai thangineer sumanthu konnteerae-eliyaavai 2.en ninaivukalai arinthavar neerae en ithayaththin aekkamum neerae ennai peyar solli alaiththavarae naan umakkaay vaalnthiduvaen unthan siththam seythiduvaen-thookki sumanthavarae

PowerPoint Presentation Slides for the song தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare Um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூக்கி சுமந்தவரே உம் தோளின் PPT
Thukki Sumanthavare Um PPT

நீரே என்னை சுமந்தவரே உன்னை தூக்கி உம் தோளின் மேலே தேவை நீர்தானே எலியாவை போஷித்தவர் போஷிப்பாரே என்றென்றும் நடத்துவாரே கடந்து பாதைகளெல்லாம் கண்ணீர்கள் சூழ்ந்த English