Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thukki Sumanthavare Um - தூக்கி சுமந்தவரே உம் தோளின்

தூக்கி சுமந்தவரே உம் தோளின் மேலே
என் தேவை எல்லாம் நீர்தானே-2

எலியாவை போஷித்தவர்
உன்னை போஷிப்பாரே
உன்னை என்றென்றும் நடத்துவாரே-2

1.கடந்து வந்த பாதைகளெல்லாம்
கண்ணீர்கள் சூழ்ந்த போதும்
நீரே என்னை தூக்கிவிட்டீரே
நீரே என்னை கைவிடவே இல்லை
என்னை தங்கினீர் சுமந்து கொண்டீரே-எலியாவை

2.என் நினைவுகளை அறிந்தவர் நீரே
என் இதயத்தின் ஏக்கமும் நீரே
என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
நான் உமக்காய் வாழ்ந்திடுவேன்
உந்தன் சித்தம் செய்திடுவேன்-தூக்கி சுமந்தவரே

தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare Um Lyrics in English

Thookki sumanthavarae um tholin maelae en thaevai ellaam neerthaanae-2 eliyaavai poshiththavar unnai poshippaarae unnai ententum nadaththuvaarae-2 1.kadanthu vantha paathaikalellaam kannnneerkal soolntha pothum neerae ennai thookkivittirae neerae ennai kaividavae illai ennai thangineer sumanthu konnteerae-eliyaavai 2.en ninaivukalai arinthavar neerae en ithayaththin aekkamum neerae ennai peyar solli alaiththavarae naan umakkaay vaalnthiduvaen unthan siththam seythiduvaen-thookki sumanthavarae

PowerPoint Presentation Slides for the song தூக்கி சுமந்தவரே உம் தோளின் -Thukki Sumanthavare Um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thukki Sumanthavare Um – தூக்கி சுமந்தவரே உம் தோளின் PPT
Thukki Sumanthavare Um PPT

நீரே என்னை சுமந்தவரே உன்னை தூக்கி உம் தோளின் மேலே தேவை நீர்தானே எலியாவை போஷித்தவர் போஷிப்பாரே என்றென்றும் நடத்துவாரே கடந்து பாதைகளெல்லாம் கண்ணீர்கள் சூழ்ந்த தமிழ்