Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு காத்திடுவார் என்றுமே

2. ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் — காக்கும்

3. என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் — காக்கும்

Thollai Kashdangal Soolnthidum Lyrics in English

1. thollai kashdangal soolnthidum thunpam thukkam varum
inpaththil thunpam naernthidum irulaayth thontum engum
sothanai varum vaelaiyil sorkaetkum seviyilae
paraththilirunthu jeyam varum paran unnaik kaakka vallor

kaakkum valla meetpar unndenakku kaaththiduvaar entumae

2. aiyamirunthathor kaalaththil aavik kuraivaalthaan
meetpar uthira pelaththaal saththuruvai venten
en payam yaavum neengitte Yesu kai thookkinaar
muttum ennullam maarittu iyaesennaik kaakka vallor — kaakkum

3. enna vanthaalum nampuvaen en naesa meetparai
yaar kaivittalum pin selvaen enathu Yesuvai
akala aala uyaramaay evvalavanpu koornthaar
enna thunpangal vanthaalum ennaik kaividamaattar — kaakkum

PowerPoint Presentation Slides for the song Thollai Kashdangal Soolnthidum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும் PPT
Thollai Kashdangal Soolnthidum PPT

English