தென்றல் வந்து மென்மையாக சொன்னது
கிறிஸ்மஸ் வந்தது என்றது
விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது
தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது-2
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள் பாடலாம்
கிறிஸ்மஸ் எனவே ஆடலாம்
கிறிஸ்மஸ் வந்தாலே மாற்றம் தான்
கிறிஸ்மஸ் என்றாலே ஜாலி தான்
1.இரவிலும் குளிரிலும்
பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
தனிமையை விரட்டிட
தவழ்ந்ததுதானே கிறிஸ்துமஸ்
மகிழ்ச்சியின் செய்தியாய்
மனங்களை நிரப்பிடும் கிறிஸ்துமஸ்
மனங்களை சிறகுடன்
பறந்திட செய்யும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ்
2.உலகினை ஒளிர்விக்க
பிறந்ததுதானே கிறிஸ்துமஸ்
பயமதை போக்கிட
வருவதுதானே கிறிஸ்துமஸ்
இதயத்தில் அன்பினை
பெருகிட செய்யும் கிறிஸ்துமஸ்
உறவுகள் அனைத்தையும்
சங்கமமாக்கும் கிறிஸ்துமஸ்-2-கிறிஸ்மஸ்
தென்றல் வந்தது -Thendral Vanthu Lyrics in English
Thental vanthu menmaiyaaka sonnathu kirismas vanthathu entathu vinnmeen ontu nenjukkullae uthiththathu theyveeka oli engum nirainthathu-2 kirismas vaalththukkal paadalaam kirismas enavae aadalaam kirismas vanthaalae maattam thaan kirismas entalae jaali thaan 1.iravilum kulirilum piranthathuthaanae Kristhumas thanimaiyai virattida thavalnthathuthaanae Kristhumas makilchchiyin seythiyaay manangalai nirappidum Kristhumas manangalai sirakudan paranthida seyyum Kristhumas-2-kirismas 2.ulakinai olirvikka piranthathuthaanae Kristhumas payamathai pokkida varuvathuthaanae Kristhumas ithayaththil anpinai perukida seyyum Kristhumas uravukal anaiththaiyum sangamamaakkum Kristhumas-2-kirismas
PowerPoint Presentation Slides for the song தென்றல் வந்தது -Thendral Vanthu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தென்றல் வந்தது PPT
Thendral Vanthu PPT
தென்றல் வந்தது -Thendral Vanthu Song Meaning
The breeze came and said softly
Christmas came
A star rose in the chest
Divine light is omnipresent-2
Let's sing Merry Christmas
Christmas so let's dance
Christmas is a change
Christmas is fun
1. At night and in the cold
Christmas is born
Banish loneliness
Creepy Christmas
A message of joy
Christmas that fills the mind
Minds with wings
Flying Christmas-2-Christmas
2. To light up the world
Christmas is born
Get rid of fear
Christmas is coming
Love in the heart
Christmas in abundance
All of the relationships
Converging Christmas-2-Christmas
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கிறிஸ்துமஸ் கிறிஸ்மஸ் பிறந்ததுதானே மனங்களை செய்யும் கிறிஸ்துமஸ்கிறிஸ்மஸ் தென்றல் மென்மையாக சொன்னது வந்தது என்றது விண்மீன் ஒன்று நெஞ்சுக்குள்ளே உதித்தது தெய்வீக ஒளி எங்கும் நிறைந்தது English
