Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தூய ஆவியே வாரும்

தூய ஆவியே வாரும்
வெண்மை புறாவே வாரும்
அன்பின் அனலாய் வந்து
எம்மில் அபிஷேகம் தாரும்-2

1.நோய் நொடியில் வீழ்ந்திருக்கும்
எம்மை தூக்கிவிடும்
தனிமையிலே சோர்ந்திருக்கும்
மனதை திடப்படுத்தும்

எம்மை சூழும் கிருமிகளை
நெருப்பாய் அழித்துவிடும்
நெஞ்சினிலே சோர்வின்றி
ஜெபித்திட வரம் தாரும்-தூய ஆவியே

2.ஆழ்மனதில் படிந்திருக்கும்
பயத்தை போக்கிவிடும்
வறுமையிலே வாடி நிற்கும்
நிலையை அகற்றிவிடும்

மனம் தேடும் அமைதியினை
கொடையாய் பொழிந்தருளும்
அன்புடனே ஆர்வமுடன்
துத்திட அருள் தாரும்-தூய ஆவியே

3.சோதனையை கடந்து செல்ல
வழியை காட்டிவிடும்
பொறுமையுடன் காத்திருக்கும்
உறுதியை தந்தருளும்

எதிர்கொள்ளும் நாட்களெல்லாம்
ஒளியால் நிரப்பிவிடும்
உம்முடனே ஒன்றிணைந்து
நடந்திட பலம் தாரும்-தூய ஆவியே

தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum Lyrics in English

Thooya aaviyae vaarum vennmai puraavae vaarum anpin analaay vanthu emmil apishaekam thaarum-2 1.Nnoy notiyil veelnthirukkum emmai thookkividum thanimaiyilae sornthirukkum manathai thidappaduththum emmai soolum kirumikalai neruppaay aliththuvidum nenjinilae sorvinti jepiththida varam thaarum-thooya aaviyae 2.aalmanathil patinthirukkum payaththai pokkividum varaுmaiyilae vaati nirkum nilaiyai akattividum manam thaedum amaithiyinai kotaiyaay polintharulum anpudanae aarvamudan thuththida arul thaarum-thooya aaviyae 3.sothanaiyai kadanthu sella valiyai kaattividum poraுmaiyudan kaaththirukkum uraுthiyai thantharulum ethirkollum naatkalellaam oliyaal nirappividum ummudanae ontinnainthu nadanthida palam thaarum-thooya aaviyae

PowerPoint Presentation Slides for the song தூய ஆவியே வாரும் – Thooya Aaviye Vaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தூய ஆவியே வாரும் PPT
Thooya Aaviye Vaarum PPT

ஆவியே தாரும்தூய வாரும் எம்மை தூய வெண்மை புறாவே அன்பின் அனலாய் எம்மில் அபிஷேகம் தாரும் நோய் நொடியில் வீழ்ந்திருக்கும் தூக்கிவிடும் தனிமையிலே சோர்ந்திருக்கும் மனதை English