தாயின் கருவிலே என்னை தெரிந்து கொண்டீரே
நல்ல தகப்பனாக தினம் என்னை சுமந்து வந்தீரே
தகப்பனே தந்தையே தகப்பனே தந்தையே
உங்க கண்களில் எனக்கு கிருபை கிடைத்ததே
உங்க பார்வை பட்டதால் என் வாழ்க்கை மாறியதே
தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai PowerPoint
தாயின் கருவிலே என்னை
தாயின் கருவிலே என்னை PPT
Download தாயின் கருவிலே என்னை -Thayin Karuvile Ennai Tamil PPT