Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தரிசனமே எங்கள்

Tharisanamae Engal – தரிசனமே எங்கள்

தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்-2
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்-2

இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் -2
ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் -2
(தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்-2 – தரிசனமே

அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம்-2
ஆனந்த தைலமாய் நம்முடனே -2
ஆண்டவர் இயேசு வந்திடுவார் -2 – தரிசனமே

இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்-2
யெகோவா தேவனின் சேனையிலே-2
இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் நாம்-2 – தரிசனமே

Dharisanamae Engal – தரிசனமே எங்கள்

Tharisanamae Engal – தரிசனமே எங்கள் Lyrics in English

Tharisanamae Engal – tharisanamae engal tharisanamae engal thaakamaam tharisanamaanavar mun selvaar-2 thaaniyaelin Dhevan peyaraalae thaanndiduvom mathilai thaanndiduvom-2 iraanuvaththin Dhevan mun selvaar iraajaakkalaay naam pin selvom -2 raajjiyaththai naam suthantharippom -2 (thaeva)raajjiyaaththin kotiyai aetti vaippom-2 – tharisanamae alavillaa apishaekam thanthiduvaar akilam engum sentiduvom-2 aanantha thailamaay nammudanae -2 aanndavar Yesu vanthiduvaar -2 – tharisanamae irupaththoraam noottaாnntil elumpum elupputhal ooliyar naam-2 yekovaa thaevanin senaiyilae-2 irukkum rakasiya por (jepa) veerar naam-2 – tharisanamae Dharisanamae Engal – tharisanamae engal

PowerPoint Presentation Slides for the song Tharisanamae Engal – தரிசனமே எங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தரிசனமே எங்கள் PPT
Tharisanamae Engal PPT

தரிசனமே எங்கள் Engal முன் செல்வார் தேவன் தாண்டிடுவோம் Tharisanamae தாகமாம் தரிசனமானவர் தானியேலின் பெயராலே மதிலை இராணுவத்தின் இராஜாக்களாய் செல்வோம் ராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம் தேவராஜ்ஜியாத்தின் English