Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Tharisanamae Engal - தரிசனமே எங்கள்

Tharisanamae Engal – தரிசனமே எங்கள்

தரிசனமே எங்கள் தாகமாம்
தரிசனமானவர் முன் செல்வார்-2
தானியேலின் தேவன் பெயராலே
தாண்டிடுவோம் மதிலை தாண்டிடுவோம்-2

இராணுவத்தின் தேவன் முன் செல்வார்
இராஜாக்களாய் நாம் பின் செல்வோம் -2
ராஜ்ஜியத்தை நாம் சுதந்தரிப்போம் -2
(தேவ)ராஜ்ஜியாத்தின் கொடியை ஏற்றி வைப்போம்-2 – தரிசனமே

அளவில்லா அபிஷேகம் தந்திடுவார்
அகிலம் எங்கும் சென்றிடுவோம்-2
ஆனந்த தைலமாய் நம்முடனே -2
ஆண்டவர் இயேசு வந்திடுவார் -2 – தரிசனமே

இருபத்தோராம் நூற்றாண்டில்
எழும்பும் எழுப்புதல் ஊழியர் நாம்-2
யெகோவா தேவனின் சேனையிலே-2
இருக்கும் ரகசிய போர் (ஜெப) வீரர் நாம்-2 – தரிசனமே

Dharisanamae Engal – தரிசனமே எங்கள்

Tharisanamae Engal – தரிசனமே எங்கள் Lyrics in English

Tharisanamae Engal – tharisanamae engal

Tharisanamae engal thaakamaam
Tharisanamaanavar mun selvaar-2
Thaaniyaelin Dhevan peyaraalae
Thaanndiduvom mathilai thaanndiduvom-2

Iraanuvaththin Dhevan mun selvaar
Iraajaakkalaay naam pin selvom -2
Raajjiyaththai naam suthantharippom -2
(thaeva)raajjiyaaththin kotiyai aetti vaippom-2 – tharisanamae

Alavillaa apishaekam thanthiduvaar
Akilam engum sentiduvom-2
Aanantha thailamaay nammudanae -2
Aanndavar Yesu vanthiduvaar -2 – tharisanamae

Irupaththoraam noottaாnntil
Elumpum elupputhal ooliyar naam-2
Yekovaa thaevanin senaiyilae-2
Irukkum rakasiya por (jepa) veerar naam-2 – tharisanamae

Dharisanamae Engal – tharisanamae engal

PowerPoint Presentation Slides for the song Tharisanamae Engal – தரிசனமே எங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Tharisanamae Engal – தரிசனமே எங்கள் PPT
Tharisanamae Engal PPT

தரிசனமே எங்கள் Engal முன் செல்வார் தேவன் தாண்டிடுவோம் Tharisanamae தாகமாம் தரிசனமானவர் தானியேலின் பெயராலே மதிலை இராணுவத்தின் இராஜாக்களாய் செல்வோம் ராஜ்ஜியத்தை சுதந்தரிப்போம் தேவராஜ்ஜியாத்தின் தமிழ்